#covid

கொரோனா தடுப்பூசி எங்கு போடலாம் என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!!

கொரோனா தடுப்பூசி எங்கு போடலாம் என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! நாம் நம்முடைய கடைசி பதிவில் கொரோனா தடுப்பூசி சிங்கப்பூர் செல்ல அவசியமா? இல்லையா?என்று பார்த்தோம்.இந்தப் பதிவில் கொரோனா தடுப்பூசி எங்கு போடலாம் என்று பார்க்கலாம். அதற்கு முன் இது போன்ற முக்கியமான தகவலை உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ள நமது SGTAMILAN இணைய பக்கத்தில் இணைந்திருங்கள். சிங்கப்பூர் செல்வதற்கு கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது அவசியம் என்ற நிலை தற்போதும் …

கொரோனா தடுப்பூசி எங்கு போடலாம் என்று தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!! Read More »

சிங்கப்பூரில் மூடப்படும் தடுப்பூசி நிலையங்கள்!! வேறு எங்கு தடுப்பூசி போடலாம்?

சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் கோவிட்-19 நோய்த்தொற்று தொடர்பான பரிந்துரைகளில் சில மாற்றங்கள் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட JN.1 ரக Pfizer -BioNTech Comirnaty, JN.1 ரக Moderna/Spikevax ஆகிய தடுப்பு மருந்துகள் மக்களுக்கு அக்டோபர் 28 ஆம் தேதி வழங்கப்படும்.தடுப்பூசி திட்டத்திற்கான நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கூட்டுப் பரிசோதனை எனும் JTVC தடுப்பூசி நிலையங்களில் தற்போது 5 மட்டுமே செயல்பட்டு வருகிறது.அவை வரும் டிசம்பர் முதல் தேதி மூடப்படும். 10 பலதுறை மருந்தகங்கள் மற்றும் …

சிங்கப்பூரில் மூடப்படும் தடுப்பூசி நிலையங்கள்!! வேறு எங்கு தடுப்பூசி போடலாம்? Read More »

சிங்கப்பூரில் கோவிட்-19 நிலவரம்!! அறிக்கை வெளியீடு!!

சிங்கப்பூரில் கோவிட்-19 நிலவரம்!! அறிக்கை வெளியீடு!! சிங்கப்பூரில் அண்மை நாட்களாகவே கொரோனா நோய் தொற்று பரவல் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக அதன் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம்தெரிவித்துள்ளது. நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதித்தோர் எண்ணிக்கை சராசரியாக குறைந்துள்ளதாக கூறியது. சுமார் 16,800 கொரோனா தொற்று சம்பவங்கள் ஜூன் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை பதிவாகி உள்ளதாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூர் டிரைவர் வேலை வாய்ப்பு!! …

சிங்கப்பூரில் கோவிட்-19 நிலவரம்!! அறிக்கை வெளியீடு!! Read More »

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!!

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாகவே கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கூடியுள்ளது. உயர்ந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு உள்ளூர் மருந்தகங்கள்,மருந்து மாத்திரைகளின் இருப்பை அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் covid-19 நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் சளி,இருமல் நோய்களால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா பரவல்!! சுகாதாரத்துறையின் அறிவுரை!! கொரோனா தொற்றின் புதிய அலையானது தொடக்கத்தில் இருப்பதாகவும் வரும் இரண்டு மூன்று வாரங்களில் …

சிங்கப்பூரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா!! Read More »

நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லையா? உங்களால் சிங்கப்பூர் செல்ல முடியவில்லையே என்று கவலையில் உள்ளீர்களா?? இதோ உங்களுக்கான தீர்வு!!

நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லையா? உங்களால் சிங்கப்பூர் செல்ல முடியவில்லையே என்று கவலையில் உள்ளீர்களா?? இதோ உங்களுக்கான தீர்வு!! கிருமி தொற்று பரவல் காலம் முடிந்தும் சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக கேட்கப்படுகிறது. நம்மில் பலர் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுள்ளார்களா? என்பது கேள்விக்குறியே!!. இதனால் சிங்கப்பூர் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவு கனவாகவே உள்ளது. ஏனென்றால், கொரோனா தடுப்பூசி போடும் மருத்துவமனைகள் மிகவும் குறைவு. எங்கு போடப்படுகிறது? என்பது தெரியாமல் அவர்களுக்கான …

நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லையா? உங்களால் சிங்கப்பூர் செல்ல முடியவில்லையே என்று கவலையில் உள்ளீர்களா?? இதோ உங்களுக்கான தீர்வு!! Read More »

கொரோனா பரவலால் மீண்டும் லாக் டவுன் வருமா?

மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த இரண்டு வாரங்களில் தொற்று சம்பவங்கள் 12,000 எட்டியுள்ளது.இம்மாதம் முதல் வாரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்டு இறுதி விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடும்.கிருமி தொற்று மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார் .அதனால் முதியவர்கள் போன்ற பாதிப்பு அடைய கூடிய மக்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மலேசிய அரசாங்கம் வலியுறுத்துகிறது . கிருமி பரவல் அதிகரிப்பதால் …

கொரோனா பரவலால் மீண்டும் லாக் டவுன் வருமா? Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் வருவதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா?

சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களில் பலருக்கு இருக்கும் கேள்வி. மூன்று தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டால்தான் சிங்கப்பூருக்குள் நுழைய முடியுமா? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. அதில் முக்கியமாக பூஸ்டர் தடுப்பூசி கண்டிப்பாக போட்டிருக்க வேண்டுமா? என்ற கேள்வி தான் பலரிடம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான பதில் தான் இது. ஊழியர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சில கம்பெனிகள் கூறுகின்றன. ஆனால், சிங்கப்பூர் ரூல்ஸ் படி பூஸ்டர் தடுப்பூசி போடத் தேவையில்லை. …

சிங்கப்பூர் வருவதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா? Read More »