சிங்கப்பூரில் மீண்டும் கோவிட்-19!
சிங்கப்பூரில் இவ்வாண்டு கோவிட்-19 தொற்றால் மருத்துவமனைகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகி உள்ளது. அன்றாட சராசரி எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவிட்-19 கிருமி தொற்றால் இந்த மாதம் 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 275. அதற்கும் முந்தைய வாரத்தைவிட அதன் விழுக்காடு அதிகமாகி உள்ளது. ஏறக்குறைய 30 விழுக்காடு அதிகம். தீவிரச் சிகிச்சை பிரிவில் …