கிடுகிடுவென உயரும் விலை..!!! இப்படியே தொடர்ந்தால் காபி பிரியர்களின் நிலைமை…!!!

கிடுகிடுவென உயரும் விலை..!!! இப்படியே தொடர்ந்தால் காபி பிரியர்களின் நிலைமை…!!! உலக அளவில் காபி பானத்தின் விலை 50 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய காபி கொட்டைகளை உற்பத்தி செய்யும் பிரேசில் மற்றும் வியட்நாமில் நிலவிய கடுமையான வானிலையே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் காபி விவசாயிகள் உலகளாவிய தேவையை ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். தேவையைப் பூர்த்தி செய்ய கடைகள் மற்ற விற்பனையாளர்களை நாடுகின்றனர். அதிக மரங்களை நட்டால் மட்டுமே …

கிடுகிடுவென உயரும் விலை..!!! இப்படியே தொடர்ந்தால் காபி பிரியர்களின் நிலைமை…!!! Read More »