பட்ஜெட் விலையில் கண் கவர் மாடலில் வெளியாகும் CMF phone 2 ஸ்மார்ட் போன்…!!!
பட்ஜெட் விலையில் கண் கவர் மாடலில் வெளியாகும் CMF phone 2 ஸ்மார்ட் போன்…!!! CMF நிறுவனத்தால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட CMF Phone 1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான CMF Phone 2 ,சில வடிவமைப்பு மாற்றங்களுடன் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.நத்திங்கின் துணை நிறுவனமான CMF, சமீபத்தில்தான் அதன் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்போனின் வருகையைப் பற்றி அறிவிக்கத் தொடங்கியது. இதற்கிடையில், CMF நிறுவனம் 2 ஸ்மார்ட்போனின் பின்புற பேனலை வெளிப்படுத்தும் ஒரு டீஸரை வெளியிட்டுள்ளது. […]
பட்ஜெட் விலையில் கண் கவர் மாடலில் வெளியாகும் CMF phone 2 ஸ்மார்ட் போன்…!!! Read More »