கருப்பு உடையில் கெத்தாக சென்னைக்கு வந்த டோனி … முதல் படத்தின் டிரைலர் வெளியீடு!
கிரிக்கெட் வீரர் டோனியும், அவரது மனைவியும் முதல் முதலாக தயாரிக்கும் எல் ஜி எம் என்ற படத்தின் டிரைலரானது நேற்று வெளியாகி டிரண்டாகி வருகின்றது. தோனியும், அவரது மனைவியும் இணைந்து டோனி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எல் ஜி எம் எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ என்ற திரைப்படத்தை முதல் முதலாக தமிழில் தயாரித்துள்ளனர். தமிழ்நாட்டில் தோனிக்கு என்று பெருமளவு ரசிகர் பட்டாளம் உள்ளதால், தனது முதல் முயற்சியை தமிழ்நாட்டில் களம் இறக்கி இருக்கின்றார் […]
கருப்பு உடையில் கெத்தாக சென்னைக்கு வந்த டோனி … முதல் படத்தின் டிரைலர் வெளியீடு! Read More »