பான் ஸ்டாருக்கு `சலார்´ படம் கை கொடுக்குமா?
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த சகோ,ராதேஷ்யாம், ஆதிபூருஷ் ஆகிய படங்கள் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தரவில்லை. `பான் ஸ்டார்´ என்ற அந்தஸ்த்து பாகுபலி இரண்டு பாகங்கள் மூலம் கிடைத்தது. தற்போது அவரின் ஒரே நம்பிக்கை சலார் படம் மட்டுமே. இப்படத்தை KGF படத்தின் இயக்குனர் இயக்கி வருகிறார். `சலார்´ படம் செப்டம்பர் மாதம் 28- ஆம் தேதி வெளியாகும். வெளிநாடுகளில் இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். […]