#cinematamil

சுருக்கங்களை மறைய செய்யும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கேர் டிப்ஸ்…!!!

சுருக்கங்களை மறைய செய்யும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கேர் டிப்ஸ்…!!! ஆண்கள் பெண்கள் என இரு பாலருக்கும் 40 வயதை கடந்துவிட்டாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் முகத்தை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள அதிகம் மெனக்கெடுவார்கள். சிலர் அதுக்காக பிரத்யேக கிரீம்களை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகித்தும் பயன் இருக்காது. இப்படி முகத்தில் தோன்றும் சுருக்கங்களைப் போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை குறிப்புகளைப் பின்பற்றி பயனடையலாம். தேவையான பொருட்கள்:- […]

சுருக்கங்களை மறைய செய்யும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கேர் டிப்ஸ்…!!! Read More »

விக்ரமன் உள்ளாடையுடன் சுற்றி திரிந்தது இதற்காகத்தான்… மனைவி விளக்கம்…!!!

விக்ரமன் உள்ளாடையுடன் சுற்றி திரிந்தது இதற்காகத்தான்… மனைவி விளக்கம்…!!! பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமன் பெண்களின் உள்ளாடைகளை அணிந்துகொண்டு ஒரு வீட்டைச் சுற்றி ஓடுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விக்ரமனின் மனைவி சமூக ஊடகங்களுக்கு விளக்கம் அளித்து, வீடியோவை பரப்பியவர்கள் மீது புகார் அளித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனனைப் போலவே நீதி மற்றும் நியாயம் பற்றிப் பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன். ரசிகர்கள் விக்ரமனுக்குத்

விக்ரமன் உள்ளாடையுடன் சுற்றி திரிந்தது இதற்காகத்தான்… மனைவி விளக்கம்…!!! Read More »

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்…!!! சூப்பர் காம்பினேஷனில் உருவாகவுள்ள A6 படம்…!!

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்…!!! சூப்பர் காம்பினேஷனில் உருவாகவுள்ள A6 படம்…!! அட்லீயின் ஆறாவது படம் குறித்த ஆச்சரியமான தகவல் ஒன்று தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அட்லீ தமிழில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மேலும் மூன்று படங்களை தயாரித்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது.வசூலிலும் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, அட்லீ பாலிவுட்டுக்குச் சென்று ஜவான் படத்தை இயக்கினார். ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி

அட்லீக்கு அடித்த ஜாக்பாட்…!!! சூப்பர் காம்பினேஷனில் உருவாகவுள்ள A6 படம்…!! Read More »

உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘சாவா’ திரைப்படம்…!!!

உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘சாவா’ திரைப்படம்…!!! விக்கி கௌஷல்-ரஷ்மிகா மந்தனா நடித்த ‘சாவா’ திரைப்படம் உலகளவில் ரூ.650 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி மற்றும் ஷாஜிபாயின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ‘சாவா’. லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் இந்த படத்தில் மகாராஜா

உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘சாவா’ திரைப்படம்…!!! Read More »

அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!!

அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!! திரைப்பட பின்னணி பாடகி கல்பனா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்பனா தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான பாடல்களைப் பாடி பிரபலமானவர்.அவரது தந்தை டி.எஸ்.ராகவேந்திரா ஒரு நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர், அதேபோல அவரது தாயும் ஒரு பின்னணிப் பாடகி ஆவார். இசை குடும்பத்தை சேர்ந்த கல்பனா, புன்னகை மன்னன் படத்தில் நடித்துள்ளார். மேலும்என் ராசாவின் மனசிலே படத்தில் இடம் பெற்ற போடா போடா புண்ணாக்கு,

அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!! Read More »

திருமணம் குறித்த கவலையில் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் தாய்…!!

திருமணம் குறித்த கவலையில் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் தாய்…!! தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக பணியாற்றி வரும் அனிருத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே அவரது தாயார் லட்சுமி ரவிச்சந்திரன் அனிருத்தின் திருமணம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். 3 படத்தின் மூலம் அறிமுகமான அனிருத், தற்போது விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தருவதில் பிஸியாக இருக்கிறார். அவர் தொட்டதெல்லாம் ஹிட் ஆகி வருவதால் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும்

திருமணம் குறித்த கவலையில் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் தாய்…!! Read More »

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!!

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!! ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 25வது படம் தான் ‘கிங்ஸ்டன்’.ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். இதனை ஜிவி பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷின் தயாரிப்பில் உருவான முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இப்படம் மார்ச் 07ஆம் தேதி வெளியாகிறது.பேச்சுலர் படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் – நடிகை திவ்யா பாரதி

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!! Read More »

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!!

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!! கேப்டன் விஜயகாந்த் மறைந்தாலும் அவரது நல்ல குணத்தால் பல நடிகர்கள் இன்று வரை அவரை மறக்காமல் பேசி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராம்கி விஜயகாந்துடன் செந்தூரப்பூவே படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது,நடிகரை வம்பு செய்துவிட்டு ஓடிய கும்பலைத் தனியாளாக அடித்து ஓடவிட்ட சம்பவம் குறித்துப் பேசியுள்ளார். அவர் அளித்த இந்த பேட்டியின் காணொளி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. நடிகர் ராம்கி indiaglitz.com என்ற

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!! Read More »

என்னை முதலில் தட்டிக் கொடுத்ததே சிம்பு தான்..!! நடிகர் விக்னேஷ் சிவன் பேச்சு…!!!

என்னை முதலில் தட்டிக் கொடுத்ததே சிம்பு தான்..!! நடிகர் விக்னேஷ் சிவன் பேச்சு…!!! அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது.படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் வெளியான விடாமுயற்சி படத்தால் டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம் தான் டிராகன். இந்தப்

என்னை முதலில் தட்டிக் கொடுத்ததே சிம்பு தான்..!! நடிகர் விக்னேஷ் சிவன் பேச்சு…!!! Read More »

இமயமலையில் புதிய தொழில் தொடங்கிய பாலிவுட் நடிகை… !!!அதுவும் என்ன தொழில் தெரியுமா…???

இமயமலையில் புதிய தொழில் தொடங்கிய பாலிவுட் நடிகை… !!!அதுவும் என்ன தொழில் தெரியுமா…??? கங்கனா ரனாவத் திரைப்படங்களில் மட்டுமின்றி அரசியலிலும் வெற்றி பெற்றவர். இவர் 2006 இல் வெளிவந்த கேங்ஸ்டர் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றவர். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேசிய விருதுகளை வென்ற இவர் நடித்த எமர்ஜென்சி மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்த வெளியான சந்திரமுகி 2 ஆகியவை இறுதியாக வெளியிடப்பட்டன. சந்திரமுகி 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது

இமயமலையில் புதிய தொழில் தொடங்கிய பாலிவுட் நடிகை… !!!அதுவும் என்ன தொழில் தெரியுமா…??? Read More »