முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்தில் கிடைக்குமா?
பிச்சைக்காரனா அடுத்து அனல் பறக்கும் விஜய் ஆண்டனி பட மவுஸ். பிச்சைக்காரன் 2 படத்திற்கான விமர்சனங்கள் தற்போது வைரல் ஆகி கொண்டு உள்ளது. ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக கலக்கி கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர் போன்ற பரிமாணங்களுடன் கலக்கி கொண்டிருக்கும் அவர். பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆக மாறிவிட்டார். கடந்த சில ஆண்டு முன் வெளிவந்த இதன் முதல் பாகம் […]
முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்தில் கிடைக்குமா? Read More »