#cinematamil

குட் பேட் அக்லி படத்தில் அஜித் மகனாக நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் இவரா?

குட் பேட் அக்லி படத்தில் அஜித் மகனாக நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் இவரா? அஜித்குமார் ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவந்தது.இப்படம் உலகளவில் 199 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.இப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். தமிழகத்தில் மட்டும் 5 நாட்களில் 100 கோடி வசூல் செய்துள்ள குட் பேட் அக்லி!! இப்படத்தில் அஜித்தின் மகனாக கார்த்திகேயா தேவ் […]

குட் பேட் அக்லி படத்தில் அஜித் மகனாக நடிக்க முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர் இவரா? Read More »

சண்டைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஆஸ்கர் விருது…!!!

சண்டைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஆஸ்கர் விருது…!!! ஆஸ்கார் விருதுகள் சண்டைக் கலைகளுக்கான அங்கீகாரத்திற்கான நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. சண்டைக்குக் கலைகளுக்கு ஆஸ்கார் விருதுகள் அங்கீகாரம் அளிக்கும் வகையில் தனி விருதை வழங்க உள்ளது. 2027 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதுகள் 100 ஆண்டுகள் நிறைவு விழாவை கொண்டாட உள்ளது. இதனால் சண்டைக்கான முதல் விருது 100வது ஆண்டு விழாவில் வழங்கப்படும். திரைப்படத் துறைக்கு சண்டைக்கலை மிகவும் முக்கியமானது என்று ஆஸ்கார் விருதுகளை முடிவெடுக்கும் குழுவின்

சண்டைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஆஸ்கர் விருது…!!! Read More »

என்ன..!!! த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா…??? வைரலாகும் புகைப்படம்…!!!

என்ன..!!! த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா…??? வைரலாகும் புகைப்படம்…!!! தமிழ் திரைப்பட நடிகை த்ரிஷாவுக்கு திடீரென நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இதற்கு த்ரிஷா பதிவிட்ட புகைப்படம் மற்றும் தலைப்பு தான் காரணம். நடிகை த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இன்று, அவர் மாஸ் ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து வருகிறார். கில்லி, ஆதி போன்ற படங்களில் நடித்த த்ரிஷா, 19 ஆண்டுகளுக்குப் பிறகு

என்ன..!!! த்ரிஷாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதா…??? வைரலாகும் புகைப்படம்…!!! Read More »

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!!

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!! சித்தார்த், நயன்தாரா மற்றும் மாதவன் நடித்துள்ள ‘டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக வெளியான டெஸ்ட் படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படக்குழுவினர் ஒரு கதாபாத்திர அறிமுக வீடியோவையும் வெளியிட்டனர். இந்தப் படத்தில் சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார்.நயன்தாரா மாதவனின் மனைவி குமுதாவாக நடிக்கிறார். ‘விக்ரம் வேதா’, ‘மண்டேலா’, ‘இறுதிச்சுற்று’ போன்ற படங்களைத் தயாரித்த ஓய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி,

நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீடு…!!! Read More »

இரங்கல்..!!! பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்…!!

இரங்கல்..!!! பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்…!! திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நேற்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு 48 வயது. இவருக்கு அர்ஷிதா மற்றும் மதிவதனி என்ற இரு மகள்கள் உள்ளனர். அவருக்கு தற்போது தான் இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்நிலையில் சேத்துப்பேட்டில் உள்ள வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மனோஜின் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு திரைப்பட பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நம்பர் ஒன்

இரங்கல்..!!! பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார்…!! Read More »

நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!!

நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!! பிரபல ஹேர் ஸ்டைல் அலங்கார நிபுணரான ஆலிம் ஹக்கீம் இப்போது ரூ.1 லட்சம் வரை ஹேர் ஸ்டைல் தொழிலில் சம்பாதிக்கிறார்.ஆனால் ஆலிம் ஹக்கீம் வெறும் ரூ.20-ல் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆலிம் ஹக்கீமிடம் முடி வெட்ட பிரபலங்கள் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் முன்கூட்டியே இவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் செய்கிறார்கள். மேலும் கூடுதலாக 1 லட்சம் ரூபாயும் செலுத்துகிறார்கள். ஆலிம் ஹக்கீமின் ஹேர்

நம்பர் ஒன் நடிகருக்கு முடிவெட்ட ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கும் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட்..!!! Read More »

STR 49 சிலம்பரசனின் அடுத்த சரவெடி ரெடி..!!

STR 49 சிலம்பரசனின் அடுத்த சரவெடி ரெடி..!! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்கு கம் பேக் கொடுத்து மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தார். தற்போது மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தனது 48 வது படமான STR 49 இல் நடிக்க உள்ளார். இந்தப்

STR 49 சிலம்பரசனின் அடுத்த சரவெடி ரெடி..!! Read More »

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா படமாக்கும் முயற்சியில் சுந்தர்.சி..!!

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா படமாக்கும் முயற்சியில் சுந்தர்.சி..!! கோலிவுட்டில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் படங்களை இயக்கி தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தை ஈட்டித் தரும் இயக்குனர்களில் சுந்தர் சி குறிப்பிடத்தக்கவர். நடிகை குஷ்புவின் கணவரான சுந்தர் சி கிட்டத்தட்ட 30 வருடங்களாக படங்களை இயக்கி வருகிறார்.மிகக் குறைந்த பட்ஜெட்டில் படங்களை இயக்கி அதை குறுகிய காலத்தில் அதிக லாபத்தை ஈட்டுவது அவரது ஸ்டைல். அவர் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் காதல் கலந்த குடும்ப உணர்வுபூர்வமான

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை பான் இந்தியா படமாக்கும் முயற்சியில் சுந்தர்.சி..!! Read More »

ரசிகர்களுக்கு விருந்து…!!!மீண்டும் ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிக்க உள்ள கார்த்தி.!!!

ரசிகர்களுக்கு விருந்து…!!!மீண்டும் ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிக்க உள்ள கார்த்தி.!!! சூர்யாவின் உடன்பிறப்பான நடிகர் கார்த்தி சமீபத்தில் “வா வாத்தியாரே” படத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது “சர்தார் 2” படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், முன்னணி இயக்குனர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் ஒரு முழுமையான காதல் கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வா வாத்தியாரே, சர்தார் 2 ஆகிய படங்களை முடித்த பிறகு, கைதி 2

ரசிகர்களுக்கு விருந்து…!!!மீண்டும் ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிக்க உள்ள கார்த்தி.!!! Read More »

சுருக்கங்களை மறைய செய்யும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கேர் டிப்ஸ்…!!!

சுருக்கங்களை மறைய செய்யும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கேர் டிப்ஸ்…!!! ஆண்கள் பெண்கள் என இரு பாலருக்கும் 40 வயதை கடந்துவிட்டாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் முகத்தை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள அதிகம் மெனக்கெடுவார்கள். சிலர் அதுக்காக பிரத்யேக கிரீம்களை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகித்தும் பயன் இருக்காது. இப்படி முகத்தில் தோன்றும் சுருக்கங்களைப் போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை குறிப்புகளைப் பின்பற்றி பயனடையலாம். தேவையான பொருட்கள்:-

சுருக்கங்களை மறைய செய்யும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கேர் டிப்ஸ்…!!! Read More »

Exit mobile version