நடிகர் ஜூனியர் பாலையா உடல்நல குறைவால் காலமானார்……
நடிகர் டி.எஸ். பாலையாவின் மூன்றாவது மகன் ரகு பாலையா (70) உடல்நலக் குறைவால் காலமானார். ஜூனியர் பாலையா என்று பலரால் அழைக்கப்பட்டார். இன்று , நவம்பர் 2 அதிகாலையில் மூச்சுதிணறல் காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். 1975 ல் வெளிவந்த ” மேல்நாட்டு மருமகள் ” திரைப்படத்தில் அறிமுகமாகி , நாற்பது வருடங்களாக நூற்றிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். அதுமட்டும் இன்றி கரகாட்டக்காரன் , அமராவதி, வின்னர் மற்றும் கும்கி , சாட்டை என […]
நடிகர் ஜூனியர் பாலையா உடல்நல குறைவால் காலமானார்…… Read More »