நிஜமாவே நீ நடிகன்டா!! ஃபரினாவை வச்சு செஞ்ச விஜய் டிவி!!
நிஜமாவே நீ நடிகன்டா!! ஃபரினாவை வச்சு செஞ்ச விஜய் டிவி!! சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியானது ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பான தலைப்புடன் மக்களின் எதார்த்த கருத்தை முன் வைப்பதில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகும். இந்நிலையில் நீயா நானாவில் மே 26 ஆம் தேதிக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபல சீரியல் நடிகை ஃபரினா கலந்து கொண்டுள்ளார்.அதுபோல இந்த வாரத்தின் தலைப்பு […]
நிஜமாவே நீ நடிகன்டா!! ஃபரினாவை வச்சு செஞ்ச விஜய் டிவி!! Read More »