என்னது!! நடிகர் அப்பாஸ் சிம்ரனை காதலித்தாரா!!
என்னது!! நடிகர் அப்பாஸ் சிம்ரனை காதலித்தாரா!! இந்திய திரைப்பட நடிகர் மிஸ்ரா அப்பாஸ் அலி 1975 ல் சென்னையில் பிறந்தார். இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.1996ல் இவர் நடித்த ‘காதல் தேசம்’ படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து மின்னலே,பூச்சூடவா உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் ஐஸ்வர்யா ராயுடன்’ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் நடித்ததன் மூலம் சாக்லேட் பாயான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். அப்பாஸ் கடைசியாக மலையாளத்தில் 2016ல் வெளியான […]