விவாகரத்து குறித்த தனது பதிலை மறைமுகமாக கூறிய ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி!!
விவாகரத்து குறித்த தனது பதிலை மறைமுகமாக கூறிய ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி!! சென்னை: தமிழ் திரைப்பட நடிகர் ஜெயம் ரவியும் மனைவி ஆர்த்தியும் விவாகரத்து பெற உள்ளதாக சமீபத்தில் இணையதளத்தில் வதந்திகள் பரவின. இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜெயம் ரவி மதுரை திருமங்கலத்தில் பிறந்தவர். இவரின் தந்தை இயக்கத்திலும் சகோதரன் தயாரிப்பிலும் உருவான ஜெயம் படத்தில் நடித்ததன் மூலம் ஜெயம் ரவியாக அனைவராலும் அடையாளம் […]
விவாகரத்து குறித்த தனது பதிலை மறைமுகமாக கூறிய ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி!! Read More »