திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா?
திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா? இந்த ஆண்டு ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் தங்கலான் படமும் ஒன்று. சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணைந்த முதல்முறை கூட்டணியே ரசிகர்களிடை ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. இப்படம் கேஜிஎஃப் பின்னணியில் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாதுகாப்பு சோதனையின் போது பெண் காவல் […]
திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா? Read More »