படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!!
படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!! கேப்டன் விஜயகாந்த் மறைந்தாலும் அவரது நல்ல குணத்தால் பல நடிகர்கள் இன்று வரை அவரை மறக்காமல் பேசி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராம்கி விஜயகாந்துடன் செந்தூரப்பூவே படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது,நடிகரை வம்பு செய்துவிட்டு ஓடிய கும்பலைத் தனியாளாக அடித்து ஓடவிட்ட சம்பவம் குறித்துப் பேசியுள்ளார். அவர் அளித்த இந்த பேட்டியின் காணொளி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. நடிகர் ராம்கி indiaglitz.com என்ற […]