#cinemanews

உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘சாவா’ திரைப்படம்…!!!

உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘சாவா’ திரைப்படம்…!!! விக்கி கௌஷல்-ரஷ்மிகா மந்தனா நடித்த ‘சாவா’ திரைப்படம் உலகளவில் ரூ.650 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி மற்றும் ஷாஜிபாயின் மூத்த மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் ‘சாவா’. லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌஷல் இந்த படத்தில் மகாராஜா …

உலகளவில் ரூ.650 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ‘சாவா’ திரைப்படம்…!!! Read More »

திருமணம் குறித்த கவலையில் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் தாய்…!!

திருமணம் குறித்த கவலையில் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் தாய்…!! தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக பணியாற்றி வரும் அனிருத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே அவரது தாயார் லட்சுமி ரவிச்சந்திரன் அனிருத்தின் திருமணம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். 3 படத்தின் மூலம் அறிமுகமான அனிருத், தற்போது விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தருவதில் பிஸியாக இருக்கிறார். அவர் தொட்டதெல்லாம் ஹிட் ஆகி வருவதால் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் …

திருமணம் குறித்த கவலையில் இருக்கும் பிரபல இசையமைப்பாளரின் தாய்…!! Read More »

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!!

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!! ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 25வது படம் தான் ‘கிங்ஸ்டன்’.ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். இதனை ஜிவி பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. ஜி.வி பிரகாஷின் தயாரிப்பில் உருவான முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இப்படம் மார்ச் 07ஆம் தேதி வெளியாகிறது.பேச்சுலர் படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் – நடிகை திவ்யா பாரதி …

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!! Read More »

போட்டோ சூட் மூலம் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த ரியாஸ்..!! குவியும் வாழ்த்து..!!!

போட்டோ சூட் மூலம் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த ரியாஸ்..!! குவியும் வாழ்த்து..!!! தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்து படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் நடிகர் ரியாஸ்கானும் ஒருவர். வின்னர் படத்தில் கட்டத்துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் மிகவும் பிரபலமானார்.ரியாஸ் கானைப் போலவே அவரது மனைவி உமா ரியாஸ் கானும் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து கலக்கியவர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.மூத்த …

போட்டோ சூட் மூலம் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த ரியாஸ்..!! குவியும் வாழ்த்து..!!! Read More »

ரஜினிக்காக தனது படத்தின் பெயரை மாற்றிய முருகதாஸ்…!!!

ரஜினிக்காக தனது படத்தின் பெயரை மாற்றிய முருகதாஸ்…!!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் வெளிவந்த அமரன் படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது.அமரன் படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அமரன் படத்தின் வெற்றியால் இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு மதராஸி என்று …

ரஜினிக்காக தனது படத்தின் பெயரை மாற்றிய முருகதாஸ்…!!! Read More »

ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்திற்கு சிம்பு பாடிய பாடல் வைரல்…!!!!

ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்திற்கு சிம்பு பாடிய பாடல் வைரல்…!!!! தமிழ் திரையுலகில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை தந்தது. அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியாக உள்ள அடுத்த படம் டீசல். பார்க்கிங் மற்றும் லப்பர் பந்து ஆகிய இரு வெற்றி படங்களை தொடர்ந்து டீசல் படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டீசல் படத்தின் பாடல் ஏற்கனவே இணையத்தில் ட்ரெண்டாகி …

ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்திற்கு சிம்பு பாடிய பாடல் வைரல்…!!!! Read More »

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!!

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!! கேப்டன் விஜயகாந்த் மறைந்தாலும் அவரது நல்ல குணத்தால் பல நடிகர்கள் இன்று வரை அவரை மறக்காமல் பேசி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராம்கி விஜயகாந்துடன் செந்தூரப்பூவே படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது,நடிகரை வம்பு செய்துவிட்டு ஓடிய கும்பலைத் தனியாளாக அடித்து ஓடவிட்ட சம்பவம் குறித்துப் பேசியுள்ளார். அவர் அளித்த இந்த பேட்டியின் காணொளி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. நடிகர் ராம்கி indiaglitz.com என்ற …

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!! Read More »

என்னை முதலில் தட்டிக் கொடுத்ததே சிம்பு தான்..!! நடிகர் விக்னேஷ் சிவன் பேச்சு…!!!

என்னை முதலில் தட்டிக் கொடுத்ததே சிம்பு தான்..!! நடிகர் விக்னேஷ் சிவன் பேச்சு…!!! அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள டிராகன் படம் வரும் 21ஆம் தேதி வெளியாகிறது.படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் வெளியான விடாமுயற்சி படத்தால் டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. லவ் டுடே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான படம் தான் டிராகன். இந்தப் …

என்னை முதலில் தட்டிக் கொடுத்ததே சிம்பு தான்..!! நடிகர் விக்னேஷ் சிவன் பேச்சு…!!! Read More »

தனுஷ் படத்திற்கு சம்பளம் கூட வாங்காமல் தீயாய் வேலை செய்த ஜி.வி பிரகாஷ்..!!!

தனுஷ் படத்திற்கு சம்பளம் கூட வாங்காமல் தீயாய் வேலை செய்த ஜி.வி பிரகாஷ்..!!! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். சமீபத்தில் வெளியான ராயன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் இயக்கியுள்ள படம் தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் சம்பளமே இல்லாமல் இசையமைத்துள்ளார். தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் குட்டி நயன் அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் …

தனுஷ் படத்திற்கு சம்பளம் கூட வாங்காமல் தீயாய் வேலை செய்த ஜி.வி பிரகாஷ்..!!! Read More »

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!!

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!! தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற படங்களில் நடித்தவர் தான் மேக்னா ராஜ். கன்னட நடிகை பிரமிளாவின் மகளான இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் 2009 இல் தெலுங்கு திரைப்படமான பெண்டு அப்பாராவ் ஆர்.எம்.பி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.2018 இல் கன்னட திரைப்படமான ‘இரவு தெல்லவ பிட்டுவில்’ என்ற படத்திற்காக கர்நாடக மாநில திரைப்பட …

மலையாளத்தில் புதிய படத்தில் கமிட் ஆன மேக்னா ராஜ்..!!! Read More »