#cinemanews

Latest Singapore News in Tamil

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவருக்கு கிடைத்த கமெண்ட்!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அதுக்கடுத்து வந்த இரண்டு சீசன்களும் அமோக வரவேற்பைப் பெற்றது.இந்நிகழ்ச்சி சோகத்தில் இருப்பவர்களையும் சிரிக்க வைக்கிறது. அவர்களுடைய கவலைகளை மறந்து அவர்களை மீறி சிரிப்பை கொண்டு வருகிறது. இவ்வாறு பலரால் பாராட்டப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது அதன் நான்காம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. […]

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவருக்கு கிடைத்த கமெண்ட்! Read More »

படத்தில் நடித்த காளையை தானம் வழங்கிய இயக்குனர்!

ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெப் தொடர் `பேட்டகாளி ´. இதனை வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கி உள்ளார். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெப்ப தொடர் `பேட்டகாளி ´. இதனை வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கி உள்ளார். இந்த வலைத்தொடரில் ஆண்டனி,கிஷோர்,வேல ராமமூர்த்தி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு வேல்ராஜ். இயக்குனர் ராஜ்குமார் இந்த படத்தில் நடித்த காளையை வளர்த்திருந்தார்.தற்போது அந்த காளையை இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சிங்கமபுணரி சேவக மூர்த்தியார் கோயிலுக்கு தானமாக

படத்தில் நடித்த காளையை தானம் வழங்கிய இயக்குனர்! Read More »

ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2!

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,அமீர் சமுத்திரக்கனி ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இப்படம் 2018-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். வடசென்னை -2 கண்டிப்பாக வெளிவரும் என்று வாத்தி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை-2 பா. ரஞ்சித் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தனுஷின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வடசென்னை -2

ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2! Read More »

ரிலீஸ்க்கு முன்பே லாபம் பார்த்த படம்!ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ், விஜய் கூட்டணி உருவாகி வரும் லியோ படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நட்சத்திர கூட்டமே சங்கமித்து நடித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் இப்படத்தில் 6,7 வில்லன்கள் இருப்பார்கள் என்றும் லோகேஷ் கூறி ரசிகர்களிடையே லியோ படத்தின் ஆர்வத்தைக் கூட்டினார். பயமுறுத்தியும் உள்ளார். ரசிகர்கள் லோகேஷின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை அதிகமாக வைத்துள்ளனர். ஏனென்றால்,கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களைத் தந்துள்ளார்.அதன்பின் விக்ரம் படத்தில் அதனைப்

ரிலீஸ்க்கு முன்பே லாபம் பார்த்த படம்!ரசிகர்களின் எதிர்பார்ப்பு! Read More »

ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நானி போஸ்டர்!

நடிகர் நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த திரைப்படம் ` தசரா´ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது. வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. தற்போது நானி தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.அவர் நடித்த அந்தே சுந்தராணிகி படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் பின் தற்போது `தசரா´ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இப்படத்தில் மேலும்,

ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் நானி போஸ்டர்! Read More »

Exit mobile version