தனுஷ் அடுத்த படத்தின் அப்டேட்!
72 வயதிலும் எனர்ஜி குறையாமல் இப்போதும் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் மட்டுமல்ல இவருடைய மருமகன் தனுஷும் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் இயக்குனரை தனுஷ் அலேக்காக தூக்கி இருக்கும் புது படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் […]