மாவீரன் படத்துக்காக சம்பளத்தை குறைத்துள்ள சிவகார்த்திகேயன்… வெளியான காரணம்!
சின்னத்திரையில் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கி, பெரிய திரையில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். திருச்சியில் உள்ள சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், தன்னுடைய மிமிக்ரி மற்றும் நடிப்பு திறமையின் காரணமாக இன்று பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் நடித்த படங்கள் பலவும் சூப்பர் ஹிட் அடித்து, முன்னணி ஹீரோகளுக்கு இன்று போட்டியாக நிற்கின்றார் என்றால் அது மிகை ஆகாது. சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், டான், […]
மாவீரன் படத்துக்காக சம்பளத்தை குறைத்துள்ள சிவகார்த்திகேயன்… வெளியான காரணம்! Read More »