#cinemanews

ரஜினி வீட்ல ப்ளூ சட்டை மாறனுக்கு அப்படி என்ன நடந்துச்சு?

சூப்பர் ஸ்டார் நடித்த `ஜெயிலர்´ மூவி 2023, ஆகஸ்ட் 10-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ். இப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் எதிர்பார்க்காத அளவிற்கு முதல் நாளிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் கிடைத்தது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன்,யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், தமன்னா, சரவணன் என பலரும் நடித்துள்ளனர். ப்ளூ சட்டை மாறனை […]

ரஜினி வீட்ல ப்ளூ சட்டை மாறனுக்கு அப்படி என்ன நடந்துச்சு? Read More »

திடீரென்று மருத்துவமனையில் அட்மிட் ஆன பிக் பாஸ் ‘அனிதா சம்பத்’… என்னாச்சு இவருக்கு? என ரசிகர்கள் கேள்வி!!

தமிழகத்தில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர்தான் அனிதா சம்பத். பிக் பாஸ் ஷோ வில் இவரது திறமையான பேச்சின் மூலம் அனைவரையும் கவர்ந்தார். மேலும் தனது சொந்த வாழ்க்கையில், மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலையை அடைந்திருப்பதை அவர் எடுத்துக் கூறினார். இந்நிலையில், காதல் திருமணம் செய்து தன் கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சோசியல் மீடியாவில்

திடீரென்று மருத்துவமனையில் அட்மிட் ஆன பிக் பாஸ் ‘அனிதா சம்பத்’… என்னாச்சு இவருக்கு? என ரசிகர்கள் கேள்வி!! Read More »

கவிஞர் வைரமுத்துவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்…’ வயிறு எரிகின்றது’ என்று சோசியல் மீடியாவில் கதறும் சின்மயி!

தமிழக சினிமாவில் கவிஞர் என்றால் அது வைரமுத்து தான் என்று சொல்லும் அளவிற்கு தன் பாடல் வரிகளால் தமிழக மக்களை ஈர்த்தவர் வைரமுத்து. அது மட்டுமல்லாமல் தனது பாடல்களுக்காக அவர் பல தேசிய விருதுகளை வாங்கி குவித்து இருக்கின்றார். மேலும் தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்பட்ட பாடகி தான் சின்மயி. ‘ஒரு தெய்வம் தந்த பூவே..’ என்ற பாடல் மூலம் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்மயி பரபரப்பாக கவிஞர்

கவிஞர் வைரமுத்துவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்…’ வயிறு எரிகின்றது’ என்று சோசியல் மீடியாவில் கதறும் சின்மயி! Read More »

இன்று திரைக்கு வந்த புதுபடங்கள்!

மாவீரன் மடோனே அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – அதிதி ஷங்கர் முன்னணி கதாப்பாத்திரத்திலும் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிதுள்ளார். மேலும் படத்தில் சரிதா, யோகி பாபு, சுனில், மோனிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க மாவீரன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பாபா பிளாக்க்ஷிப்யூடியூப் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமான ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகி உள்ள படம் தான் ‘பாபா பிளாக்க்ஷிப்’. ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத்,அம்மு அபிராமி, ஜி.பி.முத்து என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இன்று திரைக்கு வந்த புதுபடங்கள்! Read More »

Latest Tamil News Online

‘விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா’ பற்றி ட்விட்டரில் பகிர்ந்த ஷாருக்கான்… ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்!!

பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லி ‘ஜவான்’ என்ற படத்தினை இயக்கி வருகின்றார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சஞ்சய் தத் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செப்டம்பர் 7ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

‘விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா’ பற்றி ட்விட்டரில் பகிர்ந்த ஷாருக்கான்… ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்!! Read More »

Latest Singapore News

‘முந்தானை முடிச்சு’ படத்தின் வீட்டில் ஒளிந்திருக்கும் ரகசியம்… பல வருடம் கழித்து வெளிவந்த சுவாரசியமான தகவல்!

முந்தானை முடிச்சு படமானது தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத படமாகும். படத்தின் கதைக்களம் முதல் அதில் நடித்த நடிகர், நடிகைகள் வரை அனைவரும் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்கள். முக்கியமாக பாக்கியராஜ் மற்றும் ஊர்வசிக்கு அந்த படமானது நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் சொல்லப்போனால் அந்த படத்தில் வந்த முருங்கைக்காய் சீனை இப்பொழுது வரைக்கும் யாரும் மறக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது அந்த படம். கிராமத்திற்கு வாத்தியாராக வரும்

‘முந்தானை முடிச்சு’ படத்தின் வீட்டில் ஒளிந்திருக்கும் ரகசியம்… பல வருடம் கழித்து வெளிவந்த சுவாரசியமான தகவல்! Read More »

Latest Singapore News in Tamil

அரசியல் பயணம் குறித்து நிர்வாகிகளிடம் விவாதித்த விஜய்..”சினிமாவிற்கு குட் பை”… பரபரப்பில் சினிமா வட்டாரம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராகவும் மக்களால் ‘தளபதி’ என்றும் செல்லமாக அழைக்கப்படும் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர் எந்த படத்தில் நடித்தாலும் அது ஹிட்டு தான் என்ற லெவலில் தான் தற்பொழுது அவர் மாஸ் காட்டி வருகின்றார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்தாவது மற்றும் 12வது பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை மாவட்ட வாரியாக அழைத்து விருது கொடுத்து, அதற்கு மேல் விருந்தும் கொடுத்து தமிழ்நாட்டையே

அரசியல் பயணம் குறித்து நிர்வாகிகளிடம் விவாதித்த விஜய்..”சினிமாவிற்கு குட் பை”… பரபரப்பில் சினிமா வட்டாரம்!! Read More »

Tamil Sports News Online

கருப்பு உடையில் கெத்தாக சென்னைக்கு வந்த டோனி … முதல் படத்தின் டிரைலர் வெளியீடு!

கிரிக்கெட் வீரர் டோனியும், அவரது மனைவியும் முதல் முதலாக தயாரிக்கும் எல் ஜி எம் என்ற படத்தின் டிரைலரானது நேற்று வெளியாகி டிரண்டாகி வருகின்றது. தோனியும், அவரது மனைவியும் இணைந்து டோனி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எல் ஜி எம் எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ என்ற திரைப்படத்தை முதல் முதலாக தமிழில் தயாரித்துள்ளனர். தமிழ்நாட்டில் தோனிக்கு என்று பெருமளவு ரசிகர் பட்டாளம் உள்ளதால், தனது முதல் முயற்சியை தமிழ்நாட்டில் களம் இறக்கி இருக்கின்றார்

கருப்பு உடையில் கெத்தாக சென்னைக்கு வந்த டோனி … முதல் படத்தின் டிரைலர் வெளியீடு! Read More »

Latest Tamil News Online

கண்டுகொள்ளாத தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள்… திறமைக்கு அங்கீகாரம் இல்லை..நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பளிச்பதில்!

தமிழ் சினிமாவில் பிற மாநிலங்களை சேர்ந்த கதாநாயகிகள் மட்டுமே பிரபலமடைந்து வரும் காலகட்டத்தில் அத்தி பூத்தது போல திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற திறமையான கதாநாயகிகளும் தங்களது திறமையை காட்டி முன்னனிடத்தை வகுத்து வருகின்றனர். குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷ், எந்தவிதமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதை சிறப்பாக நடித்து தன் எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் ஆவார். தற்பொழுது அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஃபர்கானா’ என்ற படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அவரை பேட்டி

கண்டுகொள்ளாத தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள்… திறமைக்கு அங்கீகாரம் இல்லை..நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பளிச்பதில்! Read More »

Singapore Breaking News in Tamil

சினிமாவில் ‘கை தூக்கி விட்ட வரை, கை கழுவி விட்ட சூர்யா’… நன்றி மறவாத ‘விஜய் சேதுபதி’…

பிரபல நடிகரான சிவகுமாரின் மகன் சூர்யா தனது இளம் வயது முதல் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தாலும், முதலில் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த அவர் ‘நந்தா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்தார். அதற்கு பிறகு பிதாமகன், பேரழகன் என்று அவர் தேர்ந்தெடுத்து நடித்த ஒவ்வொரு படங்களும் அவரை சினிமாவின் உச்சத்தில் கொண்டு சென்றன. இதன்பிறகு தொடர்ச்சியாக ஹிட் படங்கள் கொடுத்த அவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். அதன்

சினிமாவில் ‘கை தூக்கி விட்ட வரை, கை கழுவி விட்ட சூர்யா’… நன்றி மறவாத ‘விஜய் சேதுபதி’… Read More »