கவிஞர் வைரமுத்துவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் ஸ்டாலின்…’ வயிறு எரிகின்றது’ என்று சோசியல் மீடியாவில் கதறும் சின்மயி!
தமிழக சினிமாவில் கவிஞர் என்றால் அது வைரமுத்து தான் என்று சொல்லும் அளவிற்கு தன் பாடல் வரிகளால் தமிழக மக்களை ஈர்த்தவர் வைரமுத்து. அது மட்டுமல்லாமல் தனது பாடல்களுக்காக அவர் பல தேசிய விருதுகளை வாங்கி குவித்து இருக்கின்றார். மேலும் தமிழ் சினிமாவில் பிரபலமாக அறியப்பட்ட பாடகி தான் சின்மயி. ‘ஒரு தெய்வம் தந்த பூவே..’ என்ற பாடல் மூலம் இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்மயி பரபரப்பாக கவிஞர் …