சண்டைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஆஸ்கர் விருது…!!!
சண்டைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஆஸ்கர் விருது…!!! ஆஸ்கார் விருதுகள் சண்டைக் கலைகளுக்கான அங்கீகாரத்திற்கான நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. சண்டைக்குக் கலைகளுக்கு ஆஸ்கார் விருதுகள் அங்கீகாரம் அளிக்கும் வகையில் தனி விருதை வழங்க உள்ளது. 2027 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதுகள் 100 ஆண்டுகள் நிறைவு விழாவை கொண்டாட உள்ளது. இதனால் சண்டைக்கான முதல் விருது 100வது ஆண்டு விழாவில் வழங்கப்படும். திரைப்படத் துறைக்கு சண்டைக்கலை மிகவும் முக்கியமானது என்று ஆஸ்கார் விருதுகளை முடிவெடுக்கும் குழுவின் […]
சண்டைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஆஸ்கர் விருது…!!! Read More »