நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்…..
நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.நடன இயக்குனர், நடிகர்,திரைப்பட இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர்.அவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் ஏராளமான ஊனமுற்ற ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைக்கிறார். அந்த வீடியோவில்,நான் டான்ஸ் மாஸ்டராக இருந்தபோதே 60 குழந்தைகளை வளர்ப்பது,ஊனமுற்றோர்களுக்கு டான்ஸ் சொல்லி கொடுப்பது,இதய அறுவை சிகிச்சை பண்ணுவது என பல்வேறு உதவிகளை செய்து வந்தேன் என்று கூறினார்.பலரிடம் என் அறக்கட்டளைக்கு உதவுமாறு கேட்டு கொண்டிருந்தேன்.பலரும் எனது அறக்கட்டளைக்கு உதவி செய்தனர் என்று […]