கோடியில் புரளும் மலையாள நடிகர்… சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா…?
கோடியில் புரளும் மலையாள நடிகர்… சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா…? நடிகர் மோகன்லால் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமானவர். இந்திய திரைப்பட நடிகராகவும் ,திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்தவர்.இந்திய சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்பை கௌரவித்து 2009 இல் பிராந்திய ராணுவ லெப்டினன்ட் கர்னல் பதவியை பெற்று இவர் இந்தியாவின் முதல் நடிகர் ஆனார். மேலும் இவர் லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனமான விஷ்வ சாந்தி என்ற அறக்கட்டளையையும் நிறுவினார். இது சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் […]
கோடியில் புரளும் மலையாள நடிகர்… சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா…? Read More »