#cinema

ஜஸ்டின் பீபர் ,ஹேலி தம்பதியருக்கு குழந்தை பிறந்து விட்டது..!!!

ஜஸ்டின் பீபர் தம்பதியருக்கு குழந்தை பிறந்து விட்டது..!!! பிரபல பாடகர் ஜஸ்டின் பீபருக்கு ஆகஸ்ட் 23 அன்று ஆண் குழந்தை பிறந்தது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வெல்கம் ஹோம் ஜாக் ப்ளூஸ் பைபர்” என்று தனது மகனின் பாதத்தை காட்டும் புகைப்படங்களை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தப் புகைப்படத்திற்கு 5.5 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. 30 வயதான ஜஸ்டின் பீபரும், 27 வயதான […]

ஜஸ்டின் பீபர் ,ஹேலி தம்பதியருக்கு குழந்தை பிறந்து விட்டது..!!! Read More »

திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா?

திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா? இந்த ஆண்டு ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் தங்கலான் படமும் ஒன்று. சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணைந்த முதல்முறை கூட்டணியே ரசிகர்களிடை ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது. இப்படம் கேஜிஎஃப் பின்னணியில் நடக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாதுகாப்பு சோதனையின் போது பெண் காவல்

திரையரங்குகளில் தங்கலான் வெளியாகி ஐந்து நாட்களில் இவ்வளவு வசூல் செய்துள்ளதா? Read More »

இந்தியன் 2 படம் மக்கள் மத்தியில் எவ்வித வரவேற்பு பெற்றுள்ளது?

இந்தியன் 2 படம் மக்கள் மத்தியில் எவ்வித வரவேற்பு பெற்றுள்ளது? இந்தியன் 2 படம் ஜூலை 12 ஆம் தேதி கமல்ஹாசன்,சித்தார்த், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, விவேக், நெடுமுடி வேணு, ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் சங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்தியன் 2 வெளியாகியுள்ளது. இந்தியன் படத்தின் முதல் பாகம் வெளியாகி 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 வெளியாகி உள்ளது. இப்படம் வருவதற்கு முன் மக்கள்

இந்தியன் 2 படம் மக்கள் மத்தியில் எவ்வித வரவேற்பு பெற்றுள்ளது? Read More »

புதுமுக இயக்குநர் ஸ்ரீவெற்றி இயக்கத்தில் வெளியாக உள்ள `நாற்கரப்போர்’ படம்!!

புதுமுக இயக்குநர் ஸ்ரீவெற்றி இயக்கத்தில் வெளியாக உள்ள `நாற்கரப்போர்’ படம்!! நாற்கரப்போர் படத்தில் அஸ்வின்,கபாலி லிங்கேஷ்,சுரேஷ் மேனன் ஆகிய பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் புதுமுக இயக்குநர் ஸ்ரீ வெற்றி அறிமுகமாகிறார். வி6 பிலிம் சார்பில் எஸ் வேலாயுதம் தயாரிப்பில் “நாற்கரப்போர்” படம் வெளியாக உள்ளது. இப்படம் தூய்மை பணி செய்யும் சமுதாயத்தில் இருந்து எப்படி ஒருவன் கிராண்ட் மாஸ்டர் ஆகிறான் என்பது பற்றிய கதையாகும். அவர் எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். மேலும் சதுரங்க விளையாட்டை

புதுமுக இயக்குநர் ஸ்ரீவெற்றி இயக்கத்தில் வெளியாக உள்ள `நாற்கரப்போர்’ படம்!! Read More »

இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை படைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை சேர்த்துள்ள மகாராஜா!!

இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை படைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை சேர்த்துள்ள மகாராஜா!! ஜூன் 14-ஆம் தேதி மகாராஜா படம் வெளியானது. நித்திலன் சாமிநாதன் தயாரிப்பில் வெளியான விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்டி மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மகாராஜா வெளியாகி இரண்டு வாரங்களான நிலையில் பாக்ஸ் ஆபிஸில் நூறு கோடி வசூலை தாண்டியுள்ளது. அரண்மனை 4 படம் மட்டுமே இந்த வருடம் 100 கோடி

இவ்வாண்டு 100 கோடி வசூல் சாதனை படைத்த இரண்டாவது படம் என்ற பெருமையை சேர்த்துள்ள மகாராஜா!! Read More »

பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்ட நிவேதா பெத்துராஜ்!! அதுவும் அந்த இடத்திலா!!

பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்ட நிவேதா பெத்துராஜ்!! அதுவும் அந்த இடத்திலா!! பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள விரும்பியதாக நிவேதா பெத்துராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் பிறந்து நன்றாக தமிழ் பேசும் நடிகைகளுக்கு கோலிவுட்டில் நல்ல பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதற்கு சரியான உதாரணம் நடிகை நிவேதா பெத்துராஜ்.தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அருகில் உள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் சிறு வயதாக இருக்கும்போதே துபாய் சென்றதால் தனது பள்ளி மற்றும் கல்லூரிகளை அங்கேயே முடித்தார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஆசைப்பட்ட நிவேதா பெத்துராஜ்!! அதுவும் அந்த இடத்திலா!! Read More »

அட நயன்தாரா இப்படியும் செய்வாரா… தோழிக்காக நயன்தாரா பார்த்த வேலை…

அட நயன்தாரா இப்படியும் செய்வாரா… தோழிக்காக நயன்தாரா பார்த்த வேலை… தமிழ்த் திரையுலகில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த திரிஷாவின் வாழ்க்கையில் சூறாவளி போன்று வந்தவர் தான் நயன்தாரா.. ஒருவழியாக நயன்தாரா திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட நிலையில் திரிஷாவிற்கு ஜாக்பாட் அடித்தது போன்று தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளன. இது நயன்தாராவிற்கு இக்கட்டான சூழல் என்றாலும், தன்னால் முடிந்த அளவிற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறார் நயன்தாரா. நயன்தாரா தனக்கு

அட நயன்தாரா இப்படியும் செய்வாரா… தோழிக்காக நயன்தாரா பார்த்த வேலை… Read More »

மின்னல் வேகத்தில் பறந்த கார்!!மீண்டும் கம் பேக் கொடுத்த அஜித்!!

மின்னல் வேகத்தில் பறந்த கார்!!மீண்டும் கம் பேக் கொடுத்த அஜித்!! அஜித் தென்னிந்திய திரையுலகில் அதிக அளவில் ரசிகர்களைக் கொண்ட முன்னணி நடிகராவார். இவர் ‘தல அஜித்’, ‘அல்டிமேட் ஸ்டார்’ என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அஜித் குமார் சினிமாவில் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் ஆர்வம் கொண்டவர். உலக அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்ட எஃப் ஒன் ரேசர் ஆவார்.2018 ல் தமிழக மாநில அளவு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கு பெற்று புகழ்பெற்றுள்ளார். அவர் நடித்த

மின்னல் வேகத்தில் பறந்த கார்!!மீண்டும் கம் பேக் கொடுத்த அஜித்!! Read More »

கோட் படத்தின் ஹிட் பாடலை பாடியது அந்த சூப்பர் சிங்கர் பிரபலமா…?

கோட் படத்தின் ஹிட் பாடலை பாடியது அந்த சூப்பர் சிங்கர் பிரபலமா…? கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். ஏஜிஎஸ் தயாரிப்பிலும், யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் உருவான கோட் திரைப்படத்தில் பிரசாந்த், மோகன்,பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படத்தை வெங்கட் பிரபு சில ஹைடெக் கான விஷயங்களை பயன்படுத்தியுள்ளார் என கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பாலிவுட் ரேஞ்சுக்கு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத அளவிற்கு சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி இருக்கிறது. இதில்

கோட் படத்தின் ஹிட் பாடலை பாடியது அந்த சூப்பர் சிங்கர் பிரபலமா…? Read More »

லட்சுமி மேனன் முதலில் காதலித்தது இவரையா…?

லட்சுமி மேனன் முதலில் காதலித்தது இவரையா…? தமிழ் திரைப்பட நடிகையான லட்சுமி மேனன் மலையாளத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்த அனுபவங்களை பற்றி மிகவும் ஓபனாக பேசியுள்ளார். லட்சுமி மேனனின் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை பார்த்த மலையாள இயக்குநர் வினையன் அவருக்கு‘ ரகுவிண்டே சுவந்தம் ரசியா’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். தமிழில் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுந்தர பாண்டியன் படத்தின் நடித்ததன்

லட்சுமி மேனன் முதலில் காதலித்தது இவரையா…? Read More »