#cinema

Latest Sports News Online

படத்தில் நடித்த காளையை தானம் வழங்கிய இயக்குனர்!

ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெப் தொடர் `பேட்டகாளி ´. இதனை வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கி உள்ளார். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெப்ப தொடர் `பேட்டகாளி ´. இதனை வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கி உள்ளார். இந்த வலைத்தொடரில் ஆண்டனி,கிஷோர்,வேல ராமமூர்த்தி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு வேல்ராஜ். இயக்குனர் ராஜ்குமார் இந்த படத்தில் நடித்த காளையை வளர்த்திருந்தார்.தற்போது அந்த காளையை இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சிங்கமபுணரி சேவக மூர்த்தியார் கோயிலுக்கு தானமாக […]

படத்தில் நடித்த காளையை தானம் வழங்கிய இயக்குனர்! Read More »

ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2!

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,அமீர் சமுத்திரக்கனி ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இப்படம் 2018-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். வடசென்னை -2 கண்டிப்பாக வெளிவரும் என்று வாத்தி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை-2 பா. ரஞ்சித் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தனுஷின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வடசென்னை -2

ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2! Read More »