#cinema

Singapore Job News Online

தனுஷ் அடுத்த படத்தின் அப்டேட்!

72 வயதிலும் எனர்ஜி குறையாமல் இப்போதும் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் மட்டுமல்ல இவருடைய மருமகன் தனுஷும் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் இயக்குனரை தனுஷ் அலேக்காக தூக்கி இருக்கும் புது படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் […]

தனுஷ் அடுத்த படத்தின் அப்டேட்! Read More »

பிச்சைக்காரன்-2

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன்´ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பிச்சைக்காரன்´ படத்தின் ஹீரோவாக நடித்தும் இசையமைப்பும் இவரே. தற்போது அப்படத்தின் தொடர்ச்சி பிச்சைக்காரன்-2´ வெளியாக உள்ளது.2023-ஆம் ஆண்டு மே,19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. தனது தயாரிப்பு நிறுவனமான `விஜய் ஆண்டனி பிக்சர்ஸ்´ மற்றும் தனது மனைவி வுடன் இணைந்து `பாத்திமா விஜய் ஆண்டனி´ தயாரித்து பணியாற்றியிருக்கின்றனர். `பிச்சைக்காரன்-2´ படத்தில் விஜய் ஆண்டனி,

பிச்சைக்காரன்-2 Read More »

பிரபல பின்னணி பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் மறைவு!

தனியார் தொலைக்காட்சி நடத்திய பாட்டு போட்டியில் மூலம் பிரபலமானவர் ராக்ஸ்டார் ரமணியம்மாள். இவர் அந்த போட்டியில் இரண்டாவது பரிசைப் பெற்றார். அந்தப் போட்டியின் வெற்றிக்குப் பிறகு அவரை மக்கள் எல்லோரும் ராக்ஸ்டார் ரமணியம்மாள் என்று அழைத்தனர். பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தார். இந்நிலையில் தமது 69 வயதில் வயது முதிர்ச்சி காரணமாக உயிரிழந்தார். ராக்ஸ்டார் ரமணியம்மாளின் இறப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் மற்றும் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பின்னணி பாடகி ராக்ஸ்டார் ரமணியம்மாள் மறைவு! Read More »

சிங்கப்பூரில் யுவன்!

தமிழ் திரையுலகில் உள்ள இசையமைப்பாளர்களை அழைத்து வந்து சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சியை நடத்தி வரும் பிரபலமான நிறுவனமான மேஸ்ட்ரோ புரொடக்சன்ஷ் நிறுவனம் (Maestro Productions). இசையமைப்பாளர் இளையராஜாவின் நிகழ்ச்சி கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18- ஆம் தேதி அன்று நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பாடல் நிகழ்ச்சி கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19- ஆம் தேதி நடைபெற்றது. பின்னணி பாடகர் ஸ்ரீராம் நிகழ்ச்சியும் கடந்த 2022- ஆம் ஆண்டு

சிங்கப்பூரில் யுவன்! Read More »

இனி, விஜய்க்கும் சிம்புவுக்கும் தான் போட்டி-நெட்டிசன்கள்!

கோலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சமூக வலைத்தளங்களில் எப்போதாவது தான் தலை காட்டுவார். இதுவரை டிவிட்டரில் மட்டுமே அக்கவுண்ட் வைத்துள்ளார். அதில்,தனது படம் குறித்த ஒருசில அப்டேட்களை மட்டும் அடிக்கடி ஷேர் செய்து வருவார். இந்நிலையில், யாரும் எதிர்பார்த்திராத விதமாக திடீரென இன்ஸ்டாவிலும் என்ட்ரி கொடுத்து எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள்

இனி, விஜய்க்கும் சிம்புவுக்கும் தான் போட்டி-நெட்டிசன்கள்! Read More »

`விடுதலை´ திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவமா?

விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, புலவர் கலியபெருமாள் அல்லது தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் பொன்பரப்பி தமிழரசன் ஆகியோரின் கேரக்டரில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பத்தின் பின்னணி என சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம்,

`விடுதலை´ திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவமா? Read More »

படத்தில் நடித்த காளையை தானம் வழங்கிய இயக்குனர்!

ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெப் தொடர் `பேட்டகாளி ´. இதனை வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கி உள்ளார். ஜல்லிக்கட்டை மையப்படுத்திய வெப்ப தொடர் `பேட்டகாளி ´. இதனை வெற்றிமாறன் தயாரிப்பில் ல.ராஜ்குமார் இயக்கி உள்ளார். இந்த வலைத்தொடரில் ஆண்டனி,கிஷோர்,வேல ராமமூர்த்தி, கலையரசன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடரின் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு வேல்ராஜ். இயக்குனர் ராஜ்குமார் இந்த படத்தில் நடித்த காளையை வளர்த்திருந்தார்.தற்போது அந்த காளையை இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த சிங்கமபுணரி சேவக மூர்த்தியார் கோயிலுக்கு தானமாக

படத்தில் நடித்த காளையை தானம் வழங்கிய இயக்குனர்! Read More »

ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2!

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா,அமீர் சமுத்திரக்கனி ஆகியோர் பலரது நடிப்பில் வெளியான படம் வடசென்னை. இப்படம் 2018-ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். வடசென்னை -2 கண்டிப்பாக வெளிவரும் என்று வாத்தி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ஆர்யா நடிக்கும் சார்பட்டா பரம்பரை-2 பா. ரஞ்சித் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தனுஷின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வடசென்னை -2

ட்ரெண்ட் ஆகி வரும் வடசென்னை-2! Read More »

Exit mobile version