அரசியல் பயணம் குறித்து நிர்வாகிகளிடம் விவாதித்த விஜய்..”சினிமாவிற்கு குட் பை”… பரபரப்பில் சினிமா வட்டாரம்!!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராகவும் மக்களால் ‘தளபதி’ என்றும் செல்லமாக அழைக்கப்படும் விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அவர் எந்த படத்தில் நடித்தாலும் அது ஹிட்டு தான் என்ற லெவலில் தான் தற்பொழுது அவர் மாஸ் காட்டி வருகின்றார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பத்தாவது மற்றும் 12வது பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை மாவட்ட வாரியாக அழைத்து விருது கொடுத்து, அதற்கு மேல் விருந்தும் கொடுத்து தமிழ்நாட்டையே […]