#cinanews

அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!!

அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!! திரைப்பட பின்னணி பாடகி கல்பனா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்பனா தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான பாடல்களைப் பாடி பிரபலமானவர்.அவரது தந்தை டி.எஸ்.ராகவேந்திரா ஒரு நடிகர், இசையமைப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகர், அதேபோல அவரது தாயும் ஒரு பின்னணிப் பாடகி ஆவார். இசை குடும்பத்தை சேர்ந்த கல்பனா, புன்னகை மன்னன் படத்தில் நடித்துள்ளார். மேலும்என் ராசாவின் மனசிலே படத்தில் இடம் பெற்ற போடா போடா புண்ணாக்கு, …

அதிர்ச்சி..!! பிரபல பின்னணி பாடகி தற்கொலை முயற்சி..!!! Read More »

இரண்டாவது கர்ப்பத்தை சூசகமாக அறிவித்த நடிகை இலியானா…!!!

இரண்டாவது கர்ப்பத்தை சூசகமாக அறிவித்த நடிகை இலியானா…!!! தமிழ்,தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை இலியானா.ஒரு கட்டத்தில் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்த இலியானா போர்ச்சுகல் படங்களிலும் நடித்து வருகிறார். இலியானா தனது நீண்டகால காதலர் மைக்கேல் டோலனை சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தினார். நடிகை இலியானா தெலுங்கு படங்களில் பல முன்னணி நடிகர்கள் பணியாற்றியுள்ளார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தனது நடிப்பு திறமையால் …

இரண்டாவது கர்ப்பத்தை சூசகமாக அறிவித்த நடிகை இலியானா…!!! Read More »

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!!

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!! விஜய் எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் நடித்து வருகிறார் . இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல்,மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தன்று ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் …

காதலர் தினத்தன்று வெளியாகும் ஜனநாயகனின் முதல் பாடல்!! Read More »

சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!!

சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! நடிகை நயன்தாரா பிப்ரவரி 3ஆம் தேதி அதாவது சிம்புவின் அன்று பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. 40 வயதை நெருங்கினாலும் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருகிறார்.தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பான் இந்தியா என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நயன்தாரா …

சிம்புவின் பிறந்தநாளன்று நயன்தாரா வெளியிடப் போகும் புதிய அப்டேட்..!!! Read More »

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..???

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? சீனாவின் முதல் கோர்கி காவல்துறை நாய்க்கு ஆண்டு இறுதி ஊக்கத்தொகை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையின் போது தூங்கியதற்காகவும் சொந்த உணவு கிண்ணத்தில் சிறுநீர் கழித்ததற்காகவும் ஃபுஸாய் என்ற நாய்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. ஆகஸ்ட் 2023 இல், இது காவல்துறை பயிற்சியில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு (2024) 4 மாத குழந்தையாக இருந்தபோது வெடிகுண்டு கண்டறியும் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். அதே ஆண்டு மார்ச் மாதம் ஃபுஸாய் …

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? Read More »

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!!

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! கோவிட்-19 தொற்றுநோய் குறித்து சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து தகவலைப் பகிர்ந்து கொண்டிருப்பதாக சீனா கூறியுள்ளது. கோவிட் -19 பரவல் குறித்த தகவல்களை வெளியிடுவதில் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்திய நிலையில் பெய்ச்சிங் அதை தெரிவித்தது. வைரஸின் மரபணுத் தொடர்,நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் உலகளாவிய ஒத்துழைப்பை முன்கூட்டியே பகிர்ந்து கொள்வதை சீனா சுட்டிக்காட்டியது. Koufu …

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! Read More »

‘புஷ்பா 2’ படம் ரிலீஸின் போது நடந்த துயரச் சம்பவம்!! அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ!!

‘புஷ்பா 2’ படம் ரிலீஸின் போது நடந்த துயரச் சம்பவம்!! அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ!! இந்தியாவின் ஹைதராபாத் திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதி என்ற பெண்ணின் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா 2’ நடிகர் அல்லு அர்ஜுன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு 25 லட்சம்(40,000 வெள்ளி) வழங்கப்படுவதாக அறிவித்தார். சந்தியா திரையரங்கில் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 4) இச்சம்பவம் நடந்தது. அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு செல்ல இருந்ததால் தியேட்டரில் கூட்டம் நிரம்பி …

‘புஷ்பா 2’ படம் ரிலீஸின் போது நடந்த துயரச் சம்பவம்!! அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ!! Read More »

மூச்சுக்குழாயில் 20 ஆண்டுகளாக இருந்த மர்மபொருளால் இளைஞர் வேதனை!!!

மூச்சுக்குழாயில் 20 ஆண்டுகளாக இருந்த மர்மபொருளால் இளைஞர் வேதனை!!! சீனாவைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு நினைவு தெரிந்ததில் இருந்தே அடிக்கடி தும்மல் வந்துள்ளது. ஷாங்க்சி மாகாணத்தின் சியான் நகரில் வசிக்கும் சியாவ்மா எனும் நபர் தான் பயன்படுத்தாத மருந்தே இல்லை என்று கூறினார். ஜலதோஷம்,மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் அவருக்கு தொடர்ந்து இருந்துள்ளது. இதற்காக அவர் பல மருத்துவர்களை நாடியும் எந்தவித பயனில்லை என்று கூறினார். இந்நிலையில் ஒரு மருத்துவர் அவரது மூக்கில் ஏதாவது …

மூச்சுக்குழாயில் 20 ஆண்டுகளாக இருந்த மர்மபொருளால் இளைஞர் வேதனை!!! Read More »

அப்பாவி மக்களின் தனிப்பட்ட விவரங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட 2 மலேசிய வர்த்தகர்கள்!!

அப்பாவி மக்களின் தனிப்பட்ட விவரங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட 2 மலேசிய வர்த்தகர்கள்!! சிங்கப்பூர்:சீன சைபர் குற்றவாளிகளுடன் இணைந்து 9,300க்கும் மேற்பட்டோரின் தனிப்பட்ட விவரங்களை வாங்கச் சதி செய்த இரண்டு மலேசிய வர்த்தகர்களுக்கு தலா 14 வார சிறைத்தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த சுன் ஜியோவுடன் பினாங்கைச் சேர்ந்த சியாவ் கிம் ஷென் வயது 42, சிலாங்கூரைச் சேர்ந்த காங் கொங் சென் ஹொய் வயது 39 ஆகியோர் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தலா 6 …

அப்பாவி மக்களின் தனிப்பட்ட விவரங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட 2 மலேசிய வர்த்தகர்கள்!! Read More »

ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள `வேட்டையன்’ படம்….ப்ரீ புக்கிங்கில் இவ்வளவு வசூலா?

ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள `வேட்டையன்’ படம்….ப்ரீ புக்கிங்கில் இவ்வளவு வசூலா? அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்து முடிந்தது.இப்படம் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன்,மஞ்சு வாரியர்,பகத் பாசில் என பலர் நடித்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இப்படத்தைக் காண ஆவலுடன் உள்ளனர். மிகவும் பிரபலமான BTS இசைக்குழுவைச் சேர்ந்த சுகா!! மதுபோதையால் கிடைத்த அபராதம்!! இந்நிலையில் இப்படத்திற்கான ப்ரீ புக்கிங்கில் இதுவரை 7.5 கோடி வரை கலெக்ஷன் ஈட்டியுள்ளதாக …

ரஜினி நடிப்பில் வெளியாகவுள்ள `வேட்டையன்’ படம்….ப்ரீ புக்கிங்கில் இவ்வளவு வசூலா? Read More »