#cina

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!!

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!! சீனா தனது வீரர்களை விண்வெளி நிலையத்திற்கு அனுப்பியுள்ளது. சீனாவின் கன்சு மாகாணத்தில் உள்ள ஜியுகுவான் அருகே உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் ஷென்சோ-20 விண்கலத்தை சீனா நேற்று மாலை 5.17 மணிக்கு ஏவியது. அமெரிக்காவைப் போலவே விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்க சீனா விரும்புகிறது. சீனா தனது விண்வெளி கனவை நனவாக்க பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில், அமெரிக்கா சீனாவை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து […]

சீன விண்வெளி நிலையத்தில் ஏவப்பட்ட ஷென்சோ-20 விண்கலம்..!!! Read More »

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!!

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! சீனாவில் 9 வயது சிறுமி ஒருவர் 25 வது மாடியில் உள்ள தனது வீட்டிலிருந்து கீழே விழுந்தார். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் கடந்த மாதம் மார்ச் 27 ஆம் தேதி ஹேபேய் பகுதியில் நடந்தது. சிறுமி தனது அறையில் தனியாக இருந்ததாகவும்,புழுக்கமாக இருந்ததால் ஜன்னலைத் திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜன்னல் சற்று தளர்வாக இருந்ததால் சிறுமி

25 வது மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி பத்திரமாக வீடு திரும்பினார்..!!!! Read More »

சீனாவில் பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்த பெண்..!!!

சீனாவில் பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்த பெண்..!!! சீனாவின் குவாங்டொங் மாகாணத்தில் வாங் என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட துயரம் பல இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நிமிடம் முன்னதாகவே வேலையை விட்டு வெளியேறியதால் வாங் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதேபோல், ஒரு மாதத்தில் ஆறு முறை வாங் வேலையை விட்டுச் சீக்கிரமாக புறப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்று வருடங்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த வாங், தன்னை பணிநீக்கம் செய்த நிறுவனம் மீது புகார்

சீனாவில் பணி நீக்கம் செய்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்த பெண்..!!! Read More »

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..???

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? சீனாவின் முதல் கோர்கி காவல்துறை நாய்க்கு ஆண்டு இறுதி ஊக்கத்தொகை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலையின் போது தூங்கியதற்காகவும் சொந்த உணவு கிண்ணத்தில் சிறுநீர் கழித்ததற்காகவும் ஃபுஸாய் என்ற நாய்க்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. ஆகஸ்ட் 2023 இல், இது காவல்துறை பயிற்சியில் சேர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு (2024) 4 மாத குழந்தையாக இருந்தபோது வெடிகுண்டு கண்டறியும் பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். அதே ஆண்டு மார்ச் மாதம் ஃபுஸாய்

சீனாவின் பிரபல ஃபுஸாய் நாய்க்கு வழங்கப்படாத ஊக்கத்தொகை..!! காரணம்..??? Read More »

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!!

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! கோவிட்-19 தொற்றுநோய் குறித்து சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்து தகவலைப் பகிர்ந்து கொண்டிருப்பதாக சீனா கூறியுள்ளது. கோவிட் -19 பரவல் குறித்த தகவல்களை வெளியிடுவதில் வெளிப்படை தன்மையாக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு மீண்டும் வலியுறுத்திய நிலையில் பெய்ச்சிங் அதை தெரிவித்தது. வைரஸின் மரபணுத் தொடர்,நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சையில் உலகளாவிய ஒத்துழைப்பை முன்கூட்டியே பகிர்ந்து கொள்வதை சீனா சுட்டிக்காட்டியது. Koufu

கோவிட்-19 நோய் பரவல் குறித்து வெளிப்படை தன்மையாக இருப்பதாக கூறும் சீனா..!!! Read More »

மூச்சுக்குழாயில் 20 ஆண்டுகளாக இருந்த மர்மபொருளால் இளைஞர் வேதனை!!!

மூச்சுக்குழாயில் 20 ஆண்டுகளாக இருந்த மர்மபொருளால் இளைஞர் வேதனை!!! சீனாவைச் சேர்ந்த 23 வயது இளைஞருக்கு நினைவு தெரிந்ததில் இருந்தே அடிக்கடி தும்மல் வந்துள்ளது. ஷாங்க்சி மாகாணத்தின் சியான் நகரில் வசிக்கும் சியாவ்மா எனும் நபர் தான் பயன்படுத்தாத மருந்தே இல்லை என்று கூறினார். ஜலதோஷம்,மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் அவருக்கு தொடர்ந்து இருந்துள்ளது. இதற்காக அவர் பல மருத்துவர்களை நாடியும் எந்தவித பயனில்லை என்று கூறினார். இந்நிலையில் ஒரு மருத்துவர் அவரது மூக்கில் ஏதாவது

மூச்சுக்குழாயில் 20 ஆண்டுகளாக இருந்த மர்மபொருளால் இளைஞர் வேதனை!!! Read More »

Exit mobile version