சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!!
சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!! சீன புத்தாண்டு ஜனவரி மாதம் 29ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில் சைனா டவுன் பகுதியில் வண்ண விளக்குகளுடன் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன. இந்தப் புத்தாண்டு சீன பஞ்சாங்கத்தின்படி பாம்பு ஆண்டாக கொண்டாடப்படுகிறது.சீனர்கள் பாம்பு ஆண்டை வரவேற்க தயாராக உள்ளனர். ஜனவரி 8 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை சைனா டவுன் ஒளி விளக்குகளால் ஜொலிக்கும். சிங்கப்பூரில் ஜனவரி 10 முதல் 13 வரை திடீர் வெள்ளம் …
சைனாடவுனில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கியது!! Read More »