சீனாவில் தீ விபத்து!31 பேர் மரணம்! ஒருவர் நிலைமை கவலைக்கிடம்!
நேற்று (ஜூன் 21) சீனாவில் உள்ள யின்சுவானிலுள்ள சுமார் 8.40 மணியளவில் Fuyang Barbecue உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பெட்ரோலிய வாயு கசிந்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவமனையில் 7 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவர் உயிருக்கு போராடி வருவதாகவும் Xinhua செய்தி நிறுவனம் கூறியது. இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் 12 க்கும் அதிகமான […]
சீனாவில் தீ விபத்து!31 பேர் மரணம்! ஒருவர் நிலைமை கவலைக்கிடம்! Read More »