#china

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு வரி!!

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு வரி!! சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 45 சதவீத வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் புதிய வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் கணிசமான எண்ணிக்கையிலான நாடுகள் சீனாவுக்கு எதிரான வரிகளை உயர்த்த ஒப்புக்கொண்டன. வாக்கெடுப்பில் 12 நாடுகள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஜெர்மனியில் 142 ஆண்டுகளாக உருவாகும் உலகின் மிக பிரம்மாண்ட தேவாலயம் …!!! 10 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. […]

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு வரி!! Read More »

விடா முயற்சி!! ஒரு வழியாக கிடைத்தது அதிர்ஷ்டம்!!

சீனாவைச் சேர்ந்த ஒருவர் அதிர்ஷ்டக் குலுக்கலில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் பிறந்த தேதி எண்களைக் கொண்டு சீட்டை வாங்கி வந்துள்ளார். அவர் அவ்வாறு 7 ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளார். ஒரு வழியாக அவரது முயற்சிக்கு பலன் கிடைத்து விட்டது…. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் பரிசு கிடைத்துள்ளது.Double Colour Ball அதிர்ஷ்டக் குலுக்கல் கடந்த மாதம் 10-ஆம் தேதி நடைபெற்றது. அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டுகளை விற்றதன் மூலம் கிடைக்கும் வருமானம் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

விடா முயற்சி!! ஒரு வழியாக கிடைத்தது அதிர்ஷ்டம்!! Read More »

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!!

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!! சீனாவில் ஷென்சென் நகரில் இயங்கி வரும் ஜப்பானிய பள்ளியில் 10 வயது மாணவர் ஒருவர் வியாழக்கிழமை( செப்டம்பர் 19) அன்று பள்ளிக்கு செல்லும் வழியில் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். கொலை செய்தவர் 44 வயது மதிக்கத்தக்க ஆடவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் பள்ளி வாசலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சிறுவனை கத்தியால் குத்தினார் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்.

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!! Read More »

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!!

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய்க்கும் இடையிலான 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையக் குழு தெரிவித்துள்ளது. சீனாவின் ஷாங்ஹாய் நகரம் பேபின்கா சூறாவளியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. புயல் சீனாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்கிறது. அங்கு மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் நகரின் 2 முக்கிய விமான நிலையங்கள் உட்பட அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளன. இந்த சூறாவளி இன்று

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!! Read More »

ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!!

ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!! சீனாவில் பிறப்பு விகிதம் குறைவது, சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பது மற்றும் வயதான மக்கள் தொகை போன்றவற்றின் விளைவாக நாட்டின் ஊழியரணி குறைந்து வருவதால் அடுத்த ஆண்டு முதல் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதை உயர்த்த உள்ளது.   ஆண்களின் ஓய்வு வயது 60 இல் இருந்து 63 ஆக உயர்த்தப்படும். தொழில்துறையில் வேலை பார்க்கும் பெண்களின் ஓய்வு வயது 50 இல் இருந்து 55 ஆகவும் உயர்த்தப்படும். நெட்டிசன்களை

ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!! Read More »

சீனாவை புரட்டி போட்ட கெய்மி புயல்!! சிக்கி தவிக்கும் மக்கள்!!

சீனாவை புரட்டி போட்ட கெய்மி புயல்!! சிக்கி தவிக்கும் மக்கள்!! பெய்ஜிங்: ஜூலை 30 ஆம் தேதி சீனாவின் தெற்கு ஹுனான் மாகாணத்தில் கெய்மி சூறாவளியை தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தினால் 4 பேர் இறந்தனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை பல நாட்களாக பெய்ததால் சீனாவின் தெற்கு மாகாணம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையினால் சீனாவில் உள்ள பெரிய அணைகள் உடைந்து கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சீனாவை புரட்டி போட்ட கெய்மி புயல்!! சிக்கி தவிக்கும் மக்கள்!! Read More »

ஹுனான் மாநிலத்தில் திடீர் வெள்ளம்!! மண்ணில் புதைந்த வீடு!! உயிருக்கு போராடும் உயிர்கள்!!

ஹுனான் மாநிலத்தில் திடீர் வெள்ளம்!! மண்ணில் புதைந்த வீடு!! உயிருக்கு போராடும் உயிர்கள்!! சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள மலையிலிருந்து வந்த திடீர் வெள்ளத்தால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டதில் விருந்தினர் தங்கும் வீடு சரிந்து மண்ணிற்குள் புதைந்தது. 18 பேர் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது. ஒலிம்பிக் 2024- தரவரிசை பட்டியலில் எந்த நாடு முன்னிலை வகிக்கிறது? அவர்களில் 6 உயிரிழந்துள்ளதாக தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதங்களாகவே

ஹுனான் மாநிலத்தில் திடீர் வெள்ளம்!! மண்ணில் புதைந்த வீடு!! உயிருக்கு போராடும் உயிர்கள்!! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! China wanted 1. CNC Operating Engineer 2.Casting automation equipment operation engineer (video attached) Salary:RMB 5000 (5000*11.97Rs.59850) Duty Hrs:12 hrs/day (including meals break) 2 days off /Month 2 Free duty meal and free Accommodation provided by the company Job requirements: For CNC : Minimum 2 yrs experience in CNC operating Familiar with CAD

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! Read More »

மீண்டும்…மீண்டுமா….! சீனாவிற்கு இரட்டைச் சூறாவளி எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்…

மீண்டும்…மீண்டுமா….! சீனாவிற்கு இரட்டைச் சூறாவளி எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்… சீனாவின் கிழக்கு கடற்பரப்பு இரட்டை சூறாவளியை சந்திக்கவுள்ளது. கடந்த சில தினங்களாகவே சீனாவில் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மேலும் பலத்த புயல் மற்றும் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள ஹைனான் பகுதியில் இன்று கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு நாட்டை தாக்கும்

மீண்டும்…மீண்டுமா….! சீனாவிற்கு இரட்டைச் சூறாவளி எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்… Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! CHINA WANTED :  1. CNC Operating Engineer 2.Casting automation equipment operation engineer (video attached) Salary:RMB 5000 (5000*11.97Rs.59850) Duty Hrs:12 hrs/day (including meals break) 2 days off /Month 2 Free duty meal and free Accommodation provided by the company Job requirements: For CNC Minimum 2 yrs experience in CNC operatings Familiar with CAD

வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! Read More »