#china news

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!!

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!! சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. ஜியாங்சூ மாநிலத்தின் யீசிங் நகரில் உள்ள wuxi தொழிற்பயிற்சி பள்ளியில் தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் முன்னாள் மாணவர் என்றும் அவருக்கு வயது 21 . அந்த நபர் தேர்வுகளில் தேர்ச்சியடையாதவர் என்று கூறப்படுகிறது.காவல்துறை அந்த நபரை கைது செய்துள்ளது. மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை …

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!! Read More »

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!!

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!! சீனாவில் ஷென்சென் நகரில் இயங்கி வரும் ஜப்பானிய பள்ளியில் 10 வயது மாணவர் ஒருவர் வியாழக்கிழமை( செப்டம்பர் 19) அன்று பள்ளிக்கு செல்லும் வழியில் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். கொலை செய்தவர் 44 வயது மதிக்கத்தக்க ஆடவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் பள்ளி வாசலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சிறுவனை கத்தியால் குத்தினார் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார். …

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!! Read More »

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!!

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய்க்கும் இடையிலான 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையக் குழு தெரிவித்துள்ளது. சீனாவின் ஷாங்ஹாய் நகரம் பேபின்கா சூறாவளியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. புயல் சீனாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்கிறது. அங்கு மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் நகரின் 2 முக்கிய விமான நிலையங்கள் உட்பட அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளன. இந்த சூறாவளி இன்று …

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!! Read More »