ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!!
ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!! சீனாவில் பிறப்பு விகிதம் குறைவது, சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பது மற்றும் வயதான மக்கள் தொகை போன்றவற்றின் விளைவாக நாட்டின் ஊழியரணி குறைந்து வருவதால் அடுத்த ஆண்டு முதல் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதை உயர்த்த உள்ளது. ஆண்களின் ஓய்வு வயது 60 இல் இருந்து 63 ஆக உயர்த்தப்படும். தொழில்துறையில் வேலை பார்க்கும் பெண்களின் ஓய்வு வயது 50 இல் இருந்து 55 ஆகவும் உயர்த்தப்படும். நெட்டிசன்களை …
ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!! Read More »