#china

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!!

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!! சீனாவில் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு தொழிற்பயிற்சி பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. ஜியாங்சூ மாநிலத்தின் யீசிங் நகரில் உள்ள wuxi தொழிற்பயிற்சி பள்ளியில் தாக்குதல் நடந்தது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் முன்னாள் மாணவர் என்றும் அவருக்கு வயது 21 . அந்த நபர் தேர்வுகளில் தேர்ச்சியடையாதவர் என்று கூறப்படுகிறது.காவல்துறை அந்த நபரை கைது செய்துள்ளது. மஞ்சள் ரிப்பன் இயக்கத்தின் சார்பில் 500 சிறை …

சீனாவில் உள்ள பள்ளியில் கத்திக்குத்து!! 8 பேர் பலி!! Read More »

பணமோசடிக்கு பிறகு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் கைது…!!!

பணமோசடிக்கு பிறகு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் கைது…!!! சீனாவைச் சேர்ந்த ஸி என்ற பெண்ணிடம் தாய்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் சீனாவில் 1.5 மில்லியன் யுவான் (US$210,000) வரை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. 30 வயதான ஸி முகமூடியால் முகத்தை மூடிக்கொண்டு பேங்காங்கில் சுற்றி வந்தார். அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த உள்ளூர் வாசிகள் அவர் சட்டவிரோதமாக குடியேறியவராக இருக்கலாம் என சந்தேகமடைந்து குடிவரவு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். ஸியின் …

பணமோசடிக்கு பிறகு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் கைது…!!! Read More »

சீனா : பிறப்பு விகிதம் சரிவு!! குழந்தை பெற்றுக்கொள்ள ஏன் பயம்?

சீனா : பிறப்பு விகிதம் சரிவு!! குழந்தை பெற்றுக்கொள்ள ஏன் பயம்? சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அந்நாடு அவ்வப்போது புது புது முயற்சிகளை எடுத்து வருகிறது.குழைந்தை பெற்று கொள்வதில் ஏன் எதனால் பயம் என்பதைக் கண்டறிய கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் 30,000 பேரை உட்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு!! அதிகாரிக்கு கையூட்டு வழங்கிய …

சீனா : பிறப்பு விகிதம் சரிவு!! குழந்தை பெற்றுக்கொள்ள ஏன் பயம்? Read More »

அருங்காட்சியகத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்கள்…!!!

அருங்காட்சியகத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்கள்…!!! சீனாவில் உள்ள மீன் அருங்காட்சியகத்திற்கு வந்த பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இம்மாத தொடக்கத்தில் குவாங்டோங் மாகாணத்தின் ஷென்ஸென் நகரில் Xiaomeisha Ocean World எனும் மீன் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அதனால் உலகின் மிகப்பெரிய திமிங்கல சுறா அங்கு இருப்பதாக அருங்காட்சியகம் விளம்பரம் செய்தது. எனவே சுறாவை காணும் ஆர்வத்தில் மக்கள் வரிசையில் காத்திருந்துச் சென்றதாக கூறப்படுகிறது. அருங்காட்சியகத்தை பார்வையிட லட்சக்கணக்கானோர் குவிந்தனர். Click here முதல் 7 நாட்களிலே …

அருங்காட்சியகத்தின் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம் அடைந்த மக்கள்…!!! Read More »

சீனாவில் கைகளில் உறை இல்லாமல் எந்த கருவியும் இல்லாமல் மலையேறும் சிலந்திப் பெண்…!!

தென்மேற்கு சீனாவில் உள்ள குய்ஸோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லுவோ டெங்பின்.43 வயது வயதாகும் இந்த பெண்மணிக்கு “சீன சிலந்திப் பெண்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர் கைகளால் பாறைகளில் ஏறும் பழங்கால மியாவ் பாரம்பரியத்தை போன்று மலையேறுபவர் என்று கூறப்பட்டது. இவர் கைகளில் உறையும் அணியாமல் எந்த பாதுகாப்பு கருவியும் இல்லாமல் 100 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள பாறைகளில் சாதாரணமாக ஏறுவது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. லுவோ தனது 15 வயதில் தனது தந்தையிடம் பாறை ஏற …

சீனாவில் கைகளில் உறை இல்லாமல் எந்த கருவியும் இல்லாமல் மலையேறும் சிலந்திப் பெண்…!! Read More »

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு வரி!!

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு வரி!! சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 45 சதவீத வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் புதிய வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளில் கணிசமான எண்ணிக்கையிலான நாடுகள் சீனாவுக்கு எதிரான வரிகளை உயர்த்த ஒப்புக்கொண்டன. வாக்கெடுப்பில் 12 நாடுகள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஜெர்மனியில் 142 ஆண்டுகளாக உருவாகும் உலகின் மிக பிரம்மாண்ட தேவாலயம் …!!! 10 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. …

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு வரி!! Read More »

விடா முயற்சி!! ஒரு வழியாக கிடைத்தது அதிர்ஷ்டம்!!

சீனாவைச் சேர்ந்த ஒருவர் அதிர்ஷ்டக் குலுக்கலில் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் பிறந்த தேதி எண்களைக் கொண்டு சீட்டை வாங்கி வந்துள்ளார். அவர் அவ்வாறு 7 ஆண்டுகளாக முயற்சி செய்து வந்துள்ளார். ஒரு வழியாக அவரது முயற்சிக்கு பலன் கிடைத்து விட்டது…. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு முதல் பரிசு கிடைத்துள்ளது.Double Colour Ball அதிர்ஷ்டக் குலுக்கல் கடந்த மாதம் 10-ஆம் தேதி நடைபெற்றது. அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டுகளை விற்றதன் மூலம் கிடைக்கும் வருமானம் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. …

விடா முயற்சி!! ஒரு வழியாக கிடைத்தது அதிர்ஷ்டம்!! Read More »

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!!

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!! சீனாவில் ஷென்சென் நகரில் இயங்கி வரும் ஜப்பானிய பள்ளியில் 10 வயது மாணவர் ஒருவர் வியாழக்கிழமை( செப்டம்பர் 19) அன்று பள்ளிக்கு செல்லும் வழியில் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். கொலை செய்தவர் 44 வயது மதிக்கத்தக்க ஆடவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் பள்ளி வாசலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சிறுவனை கத்தியால் குத்தினார் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார். …

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!! Read More »

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!!

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய்க்கும் இடையிலான 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையக் குழு தெரிவித்துள்ளது. சீனாவின் ஷாங்ஹாய் நகரம் பேபின்கா சூறாவளியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. புயல் சீனாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகர்கிறது. அங்கு மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் நகரின் 2 முக்கிய விமான நிலையங்கள் உட்பட அனைத்து சேவைகளையும் ரத்து செய்துள்ளன. இந்த சூறாவளி இன்று …

ஹாங்காங்கில் விடுக்கப்பட்ட சூறாவளி எச்சரிக்கை…!!!விமானச் சேவை ரத்து…!!! Read More »

ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!!

ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!! சீனாவில் பிறப்பு விகிதம் குறைவது, சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பது மற்றும் வயதான மக்கள் தொகை போன்றவற்றின் விளைவாக நாட்டின் ஊழியரணி குறைந்து வருவதால் அடுத்த ஆண்டு முதல் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதை உயர்த்த உள்ளது.   ஆண்களின் ஓய்வு வயது 60 இல் இருந்து 63 ஆக உயர்த்தப்படும். தொழில்துறையில் வேலை பார்க்கும் பெண்களின் ஓய்வு வயது 50 இல் இருந்து 55 ஆகவும் உயர்த்தப்படும். நெட்டிசன்களை …

ஊழியர்களுக்கான புதிய விதிமுறையை அறிவித்துள்ள சீனா..!! Read More »