#chennai

கடலாக மாறிய சென்னை!!

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்தது. இந்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக சிங்கார சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்த புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சென்னையில் உள்ள சாலைகள் ஆறு போல் காட்சியளிக்கிறது.மேலும் இந்த வெள்ளத்தில் வாகனங்கள் பல அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகள் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. புயல் […]

கடலாக மாறிய சென்னை!! Read More »

கனமழையால் மிதக்கும் தமிழ்நாட்டின் தலைநகரம்!!

கடந்த 24 மணி நேரமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டு தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கனமழை இன்னும் அதிகரிக்க உள்ள நிலையில் வெளியே யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.மேலும் இந்த நிலையில் சென்னை மழை நீரால் மிதந்து கொண்டிருக்கிறது.

கனமழையால் மிதக்கும் தமிழ்நாட்டின் தலைநகரம்!! Read More »