இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!!
இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!! துபாயில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இந்தியா அணி தான் விளையாடும் அனைத்து போட்டியையும் துபாயில் ஹைபிரிட் மாடலில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், மற்ற அணிகள் அனைத்தும் நீண்ட தூரம் பயணிக்கும் போது, இந்தியா மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், …
இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!! Read More »