அட…!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!

அட…!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!! இயற்கையாகவே மண்ணில் விளையும் பொருள்களில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. அப்படி நம் மண்ணில் விளையும் மரவள்ளிக்கிழங்கு,சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு போன்றவை பல நன்மைகளைத் தருகின்றன. இந்த கிழங்குகளில் இருந்து பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் மாவுச்சத்து நிறைந்த மரவள்ளிக்கிழங்கை உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன. இந்த கிழங்கில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது. மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்: கால்சியம் புரதம் இரும்புச்சத்து வைட்டமின் ஏ, …

அட…!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!! Read More »