கனடாவில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று!! இதுவே முதல்முறை!!
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் முதல்முறையாக பறவைக் காய்ச்சல் தொற்று ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டீனேஜர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.சிறார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வேறு யாருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் தொற்று பாதிப்பு இல்லை.தற்போது இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைகளிடம் மற்றும் விலங்குகளிடம் பொதுவாக பறவைக் காய்ச்சல் காணப்படும் நோயாக இருந்தாலும் அது மனிதர்களிடையே தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபகாலமாக பாலுட்டி உயிரினங்களிடையே பறவைக் காய்ச்சல் …
கனடாவில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று!! இதுவே முதல்முறை!! Read More »