ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!!
ஒட்டகம் பற்றிய ஆச்சரியமூட்டும் சில தகவல்கள்…!! ஒட்டகம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சவாரி செய்ய ஆசைப்படும் விலங்குகளில் ஒட்டகமும் ஒன்று.ஒட்டகங்கள் பாலைவனங்களில் மனிதர்களை ஏற்றச் செல்லவும் சுமைகளை சுமந்து செல்லவும் பயன்படுகிறது. இதனால் பாலைவனங்களில் மக்கள் ஒட்டகத்தை அவர்களின் குடும்ப உறுப்பினராகவே கருதுகின்றனர். இதனால் ராஜஸ்தான் அரசு, ஒட்டகங்கள் மக்களுக்கு ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22 ஆம் தேதி உலக ஒட்டக தினமாக கொண்டாடுகிறது. 🐪 ஒட்டகம் …