உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையம் எது?
உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையம் எது? அனைத்துலக விமான நிலைய மன்றம் 2024 ஆம் ஆண்டில் மிகப் பரபரப்பான விமான நிலையம் எது என்பது குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.தரவரிசை பட்டியல் உள்நாட்டு சேவைகள், வெளிநாட்டு சேவைகள் ஆகியவற்றை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையத்துக்கு 2024 ஆம் ஆண்டு 108.1 மில்லியன் பயணிகள் சென்றதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு மிகப் பரபரப்பான விமான நிலையம் என்ற […]