பொலிவியாவில் பேருந்து விபத்தில் பலியான 37 பேர்…!!!
பொலிவியாவில் பேருந்து விபத்தில் பலியான 37 பேர்…!!! தெற்கு பொலிவியாவில் உள்ள நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் 37 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர். உயுனி மற்றும் கொல்சானி நகரங்களுக்கு இடையிலான சாலையில் அதிகாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் பஸ் ஒன்று எதிர் பாதையை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிர் தப்பிய ஓட்டுநர்களில் ஒருவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் …
பொலிவியாவில் பேருந்து விபத்தில் பலியான 37 பேர்…!!! Read More »