#Brazil

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!!

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!! பிரேசில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவில் அதிபர் கையெழுத்திட்டுள்ளார். மொபைல் போன்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால் கவனச் சிதறல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. தொடக்கப் பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரையிலான மாணவர்களுக்குப் பொருந்தும் இந்தச் சட்டம் பிரேசிலில் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. நெருக்கடி அல்லது ஆபத்து, கல்விப் பணி போன்ற குறிப்பிட்ட நேரங்களில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. தேவைப்படும் உடல் ஊனமுற்ற […]

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!! Read More »

பிரேசில் : நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து!! 38 பேர் பலி!!

பிரேசில் : நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து!! 38 பேர் பலி!! பிரேசிலின் Minas Gerais மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கோர விபத்து நேர்ந்தது.இந்த விபத்தில் 38 பேர் பலியாகியுள்ளனர். 17 ஆண்டுகளில் பிரேசிலின் நெடுஞ்சாலைகளில் நடந்த மோசமான விபத்து இது. இந்த கோர விபத்தில் 45 பயணிகளுடன் பயணித்த பேருந்து தீப்பிடித்து எரிந்தது. பேருந்தின் டயர் வெடித்து அதன் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த கனரக வாகனம் மீது அது மோதி விபத்து ஏற்பட்டதாக

பிரேசில் : நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து!! 38 பேர் பலி!! Read More »

பிரேசிலில் உயிரிழந்த குழந்தை இறுதிச் சடங்கில் கைகளை அசைத்ததால் பரபரப்பு!!

பிரேசிலில் உயிரிழந்த குழந்தை இறுதிச் சடங்கில் கைகளை அசைத்ததால் பரபரப்பு!! பிரேசிலில் உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்ட 8 மாத குழந்தை ஒன்று அதன் இறுதிச் சடங்கில் விரல்களை அசைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொற்று நோயால் பாதிக்கப்பட்ட கியாரா இந்த மாதம் 19 ஆம் தேதி (அக்டோபர் 2024) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கியாராவால் மூச்சு விட முடியவில்லை. மேலும் அந்தக் குழந்தையின் இதயத்துடிப்பும் நின்றுவிட்டது சிறிது நேரத்தில் கியாரா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சிங்கப்பூரில் செஞ்சா ரோட்டுக்கு

பிரேசிலில் உயிரிழந்த குழந்தை இறுதிச் சடங்கில் கைகளை அசைத்ததால் பரபரப்பு!! Read More »

இரவில் நடந்த விபத்து!! பறிபோன உயிர்கள்!!

பிரேசிலின் பஹியா மாநிலத்தில் உள்ள டீக்ஸீரா டி ஃப்ரீடாஸ் அருகே பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரியோ டி ஜெனிரோவில் இருந்து போர்டோ செகுரோ நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நேர்ந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரவில் நடந்த விபத்து!! பறிபோன உயிர்கள்!! Read More »

இரண்டு பேரை கத்தியால் குத்த முயன்ற நபர்!! காவல்துறையிடம் சிக்கி கொள்வதை தவிர்க்க ஜன்னலிருந்து குதித்து மரணம்!!

பிரேசிலின் சால்வடார் நகரில் தனது காதலியையும், டாக்ஸி டிரைவரையும் கத்தியால் குத்த முயன்றதாக 30 வயதுடைய அமெரிக்க குடிமகனான Zachary Modi Mikaya மீது குற்றம் சாட்டப்பட்டது. அவரை காவல்துறையினர் கைது செய்ய முயன்ற போது ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதாக அவர்கள் கூறினர். போலி ஆவணங்களை வைத்து ஹோட்டலில் தங்கி இருந்ததால் அவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் சிரமப்பட்டனர். மேலும் அவர்

இரண்டு பேரை கத்தியால் குத்த முயன்ற நபர்!! காவல்துறையிடம் சிக்கி கொள்வதை தவிர்க்க ஜன்னலிருந்து குதித்து மரணம்!! Read More »

மேலும் ஓர் நாட்டில் பறவை காய்ச்சல்!!கடல் விலங்குகளை தாக்குகிறதா??

தெற்கு பிரேசிலில் கிட்டத்தட்ட 1000 நீர் நாய்கள் மற்றும் கடல் சிங்கங்கள் பறவைக் காய்ச்சலால் இறந்துள்ளன. மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளை இந்த பாதிப்பிலிருந்து தடுக்க இறந்த உயிரினங்களை எரிக்கவோ அல்லது புதைக்கவோ வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த வைரஸ் கடல் பாலூட்டிகளின் நரம்பு மண்டலத்தை தாக்குவதால், அவற்றின் வலி கொடுமையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகளை கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த வைரஸ்

மேலும் ஓர் நாட்டில் பறவை காய்ச்சல்!!கடல் விலங்குகளை தாக்குகிறதா?? Read More »

நிலமற்ற தொழிலாளர் இயக்க முகாமில் தீ விபத்து!!

டிசம்பர் 9ஆம் தேதி அன்று பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கம் MST-க்கு சொந்தமான முகாமில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். எட்டு பேர் காயமடைந்துள்ளனர். தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இணையதள சேவைக்கான கம்பிகளை நிறுவும் பொழுது மின்சார கம்பிகளில் short circuit ஏற்பட்டது. அதுவே இந்த தீ விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்தில் இறந்தவர்களில் ஆறு பேர் முகாமில் வசிப்பவர்கள்.

நிலமற்ற தொழிலாளர் இயக்க முகாமில் தீ விபத்து!! Read More »