#Bolivia

பொலிவியாவில் பேருந்து விபத்தில் பலியான 37 பேர்…!!!

பொலிவியாவில் பேருந்து விபத்தில் பலியான 37 பேர்…!!! தெற்கு பொலிவியாவில் உள்ள நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் பயணிகள் 37 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளனர். உயுனி மற்றும் கொல்சானி நகரங்களுக்கு இடையிலான சாலையில் அதிகாலையில் இந்த விபத்து நடந்தது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால் பஸ் ஒன்று எதிர் பாதையை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிர் தப்பிய ஓட்டுநர்களில் ஒருவர் மதுபோதையில் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் […]

பொலிவியாவில் பேருந்து விபத்தில் பலியான 37 பேர்…!!! Read More »

பொலிவியாவில் காட்டுத்தீயை அணைக்க பயன்படுத்தப்படும் இயந்திர மனிதக் கருவி…!!!

பொலிவியாவின் கடற்படை காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மனித இயந்திர கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த இயந்திர மனித கருவிக்கு “Erizo” இன்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கருவியை நேரடியாக தீ விபத்து ஏற்பட்டிருக்கும் பகுதிக்கு கொண்டு செல்லப்படலாம். இந்த சாதனம் 3.8 டன் தண்ணீரை எடுத்துச் செல்லும் திறன் கொண்டது. இந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பொலிவியாவில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டது. குறைந்தது 10 மில்லியன் ஹெக்டேர் காடுகள் தீயில் எரிந்து நாசமானது.10 ஆண்டுகளில் இல்லாத

பொலிவியாவில் காட்டுத்தீயை அணைக்க பயன்படுத்தப்படும் இயந்திர மனிதக் கருவி…!!! Read More »