#birdsflu

கனடாவில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று!! இதுவே முதல்முறை!!

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் முதல்முறையாக பறவைக் காய்ச்சல் தொற்று ஒருவருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டீனேஜர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது.சிறார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். வேறு யாருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் தொற்று பாதிப்பு இல்லை.தற்போது இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைகளிடம் மற்றும் விலங்குகளிடம் பொதுவாக பறவைக் காய்ச்சல் காணப்படும் நோயாக இருந்தாலும் அது மனிதர்களிடையே தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபகாலமாக பாலுட்டி உயிரினங்களிடையே பறவைக் காய்ச்சல் …

கனடாவில் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல் தொற்று!! இதுவே முதல்முறை!! Read More »

வியட்நாமில் பறவை காய்ச்சலுக்கு பலியான விலங்குகள்…!!!

வியட்நாமில் பறவை காய்ச்சலுக்கு பலியான விலங்குகள்…!!! வியட்நாமில் பறவைக் காய்ச்சலுக்கு 47 புலிகள், 3 சிங்கங்கள் மற்றும் ஒரு சிறுத்தைப்புலி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விலங்குகள் சுகாதார நோயறிதலுக்கான தேசிய மையத்தின் சோதனை முடிவுகளின்படி, H5N1 வகை A வைரஸால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. வியட்நாமில் லாங் அன் மாகாணத்தில் உள்ள தனியார் My Quynh safari பூங்கா மற்றும் ஹோ சி மின் நகருக்கு அருகில் உள்ள டோங் நாயில் உள்ள Vuon Xoai …

வியட்நாமில் பறவை காய்ச்சலுக்கு பலியான விலங்குகள்…!!! Read More »

H5N2 பறவை காய்ச்சலால் முதல் உயிர் பலி!! உறுதி செய்த உலக சுகாதார அமைப்பு!!

H5N2 பறவை காய்ச்சலால் முதல் உயிர் பலி!! உறுதி செய்த உலக சுகாதார அமைப்பு!! மெக்சிகோவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஜூன் 5-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.அவர் H5N2 வகை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இவர் மெக்ஸிகோ நகரில் உள்ள மருத்துவமனையில் …

H5N2 பறவை காய்ச்சலால் முதல் உயிர் பலி!! உறுதி செய்த உலக சுகாதார அமைப்பு!! Read More »