புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!!
புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!! உலகெங்கிலும் அதிகமாக காணப்படும் பறவைகளில் புறாவும் ஒன்றாகும். தூதுச் செல்லும் பறவையான புறா அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது.மன்னர் காலத்தில் தூது ஓலை அனுப்புவதற்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. உலகப் போரில் புறா ஆற்றிய பங்களிப்பால் பல வீரர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.அப்படிப்பட்ட புறாக்கள் பற்றிய தகவல்கள் இதோ உங்களுக்காக.. 🕊 மனிதன் வளர்க்கத் தொடங்கிய முதல் பறவை புறா. 🕊 தூது செல்லும் புறாக்களை ஹோமர் என்று அழைப்பார்கள். 🕊 உலகில் …
புறாக்கள் பற்றி யாரும் அறிந்திராத சில தகவல்கள்..!!! Read More »