#birdflu

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!!

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!! மெக்சிகோவில் பறவைக் காய்ச்சலால் 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மெக்சிகோவில் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவிய முதல் சம்பவம் இது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் சொன்னது. இந்த தொற்றால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டார்.ஆனால் துரதிஷ்டவசமாக சிறுமி உயிரிழந்தார். பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிட்ட சிறுவன் மரணம்!! சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 38 பேர் […]

மெக்சிகோவில் 3 வயது சிறுமிக்கு பறவைக் காய்ச்சலால் நேர்ந்த சோகம்!! Read More »

சிங்கப்பூரில் மக்கள் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வலியுறுத்தல்!!

சிங்கப்பூரில் மக்கள் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வலியுறுத்தல்!! சிங்கப்பூர்: பறவைக் காய்ச்சல் குறித்து சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பறவைகளை தொடுவதையோ, உணவளிப்பதையோ தவிர்க்குமாறு அதிகாரிகள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் H5N1 பறவைக் காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை எவருக்கும் இந்நோய் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பறவைக் காய்ச்சல் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் மனிதர்களுக்கு பரவியுள்ளது. சிங்கப்பூரிலிருந்து கொண்டே

சிங்கப்பூரில் மக்கள் பறவை காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வலியுறுத்தல்!! Read More »

வேகமாக பரவுகிறதா பறவை காய்ச்சல்!!

வேகமாக பரவுகிறதா பறவை காய்ச்சல்!! மேற்கு பிரான்சின் வெண்டீ பகுதியில் உள்ள ஒரு வாத்து பண்ணையில் பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோட்டரி டேம் டி ரியெஸ் நகரத்தில் உள்ள 8,700 வாத்துகளை கொண்ட ஒரு பண்ணையில் இந்த பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பண்ணையில் உள்ள அனைத்து வாத்துகளுக்கும் ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். மேலும் ஓர் நாட்டில் பறவை காய்ச்சல்!!கடல் விலங்குகளை தாக்குகிறதா?? பிரான்சில் நவம்பர் 27 முதல் இதுவரை

வேகமாக பரவுகிறதா பறவை காய்ச்சல்!! Read More »