முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா?
முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா? வறண்ட சருமம்,முகப்பரு பாதிப்பு மற்றும் வயது முதிர்வால் ஏற்படும் சுருக்கம் போன்ற பல சருமம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு நீங்கள் இந்த சாக்லேட் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர். பெரும்பாலான சருமங்களுக்கு இந்த சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பொருத்தமாக இருக்கும் என்று இது ஒவ்வாமையை ஏற்படுத்தாது என்றும் கூறுகின்றனர். அதோடு சருமம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்.அதோடு ஈரப்பதத்தை தக்க வைத்து வறட்சி ஏற்படாமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை […]
முகத்திற்கு சாக்லேட் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாமா? Read More »