#beauty

பட்டுப் போன்ற இளஞ்சிவப்பு நிற உதடுகள் வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க…!!

பட்டுப் போன்ற இளஞ்சிவப்பு நிற உதடுகள் வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க…!! உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாற என்ன செய்யலாம். கருமை நிற உதடுகள் இளஞ்சிவப்பு நிறமாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் உதடுகளுக்கு கூடுதல் கவனம் எடுத்தாலே இளஞ்சிவப்பு நிறத்தை பெற்று விடலாம். சிலருக்கு முகம் பளிச்சென்றும் உதடுகள் மட்டும் கருப்பாக இருக்கும்.இதற்கு புகைப்பழக்கம் மோசமான உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றை காரணமாகச் சொல்லலாம். பெண்கள் தங்கள் உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக …

பட்டுப் போன்ற இளஞ்சிவப்பு நிற உதடுகள் வேண்டுமா..?? அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க…!! Read More »

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா?

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா? தலைமுடி பராமரிப்பில் எண்ணெய் மசாஜ் என்பது மிகவும் முக்கியமானது ஆகும். தலைமுடிக்கு எண்ணெய் வைப்பது கோடை காலத்தில் பயன்படுத்துவதை விட குளிர்காலத்தில் பயன்படுத்துவது தான் அதிக பலன் தரும் என்று கூறப்படுகிறது. குளிர்ந்த காலங்களில் தலையில் எண்ணெய் வைப்பது வறண்ட காற்று காரணமாக உச்சந்தலையில் வறட்சி ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. தலையில் எண்ணெய் தடவுவதால் முடி உதிர்வு மற்றும் பொடுகு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. குளிர்காலங்களில் …

குளிர்காலத்தில் தலைமுடியைப் பராமரிக்க இதெல்லாம் செய்ய வேண்டுமா? Read More »

உதடுகள் கருமையாக இருக்கிறதா? அதை சிவப்பாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள்!!

உதடுகள் கருமையாக இருக்கிறதா? அதை சிவப்பாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள்!! உதடுகள் கருமையாக இருப்பதற்கான காரணங்கள் குளிர்ந்த காற்று, வறண்ட குளிர் காலம் மற்றும் பனி ஆகியவை உதடுகளை பாதிப்படையச் செய்யும். உதட்டின் நிறம் நபருக்கு நபர் மாறுபடும்.குளிர்ந்த காற்று போன்று சூரிய ஒளி, புகையிலை மற்றும் புகைப்பழக்கம் போன்றவைகளும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உதடுகளைச் சிவப்பு நிறமாக மாற்ற சில குறிப்புகள் : குளிர்ந்த காலங்களில் உதடுகள் வறட்சியாக காணப்படும்.குளிர்ந்த மாதங்களில் தாகம் …

உதடுகள் கருமையாக இருக்கிறதா? அதை சிவப்பாக மாற்றுவதற்கான சில வழிமுறைகள்!! Read More »

முகம் பளபளவென ஜொலிக்க.. சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!!!

முகம் பளபளவென ஜொலிக்க.. சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!!! இன்றைய காலகட்டங்களில் பலர் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பியூட்டி பார்லருக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவிடுகின்றனர். ஆனால் உண்மையில் செலவே இல்லாமல் நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும். அப்படி என்னென்ன பொருட்களை வைத்து நம் முகத்தை மெருகேற்றலாம் என்பதை பார்ப்போம்.. மஞ்சள் மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளது. மஞ்சளில் இருக்கக்கூடிய ஆன்ட்டி செப்டிக் துகள்கள் முகத்தில் …

முகம் பளபளவென ஜொலிக்க.. சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!!! Read More »